அச்சச்சோ.. பட வாய்ப்பே போச்சு!.. அந்த அரசியல் பிரபலத்துடன் ஐக்கியமான இளம் நடிகை.. அடுத்த ஆடு?
சென்னை: சினிமா சான்ஸ் கிடைக்கும் என பல பிரபலங்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட் எல்லாம் செய்தும் அந்த இளம் நடிகைக்கு நினைத்தது போல பெரிய படங்களில் மட்டுமின்றி சிறிய படங்களில் கூட நடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லையாம்.
சினிமாவில் பலரும் தன்னை தேவையில்லாமல் பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறிந்து விடுகின்றனர் என்பதை புரிந்து கொண்ட நடிகை வேதனையில் புலம்பிக் கொண்டிருக்கும் நிலையில், நடிகைக்கு அரசியல் தலைவர் ஒருவர் அடைக்கலம் கொடுத்திருப்பதாக பகீர் தகவல்கள் கசிந்துள்ளன.
பல நடிகைகளை சின்ன வீடாக வைத்துக் கொண்டு கழட்டி விட்ட அந்த அரசியல் பிரபலத்திடம் சிக்கிக் கொண்டார் என சினிமா இண்டஸ்ட்ரியே ஷாக் ஆகியிருக்கிறதாம்.

சினிமாவில் இருந்து அரசியல்: சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த பிரபலங்களில் இவரும் ஒரு முக்கிய புள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. ஏகப்பட்ட இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்து அரசியல் செய்து வரும் அவர் அந்த விஷயத்தில் ரொம்பவே வீக் என்கின்றனர். அவரது அரசியல் வாழ்க்கையில் பல நடிகைகளுடன் இதுவரை விளையாடி விட்டாராம். தற்போது புதிதாக ஒரு இளம் நடிகை சிக்கி இருப்பதாக சீக்ரெட் தகவல்கள் கசிந்துள்ளன.
பல சின்ன வீடுகள்: நடிகைகள் சினிமா மற்றும் சின்னத்திரை என மார்க்கெட் இழந்து அழுது கொண்டிருந்தால் உடனடியாக அங்கே போய் அந்த அரசியல்வாதி ஆதரவு தெரிவித்து நடிகையுடன் ரூம் போட்டு விடுவாராம். இப்படி பல நடிகைகளுடன் பழகி போர் அடித்து விட்டால் அவர்களை அலேக்காக கழட்டி விட்டு விட்டு புதிய நடிகைகளை பார்க்க போய் விடுவார் என்கின்றனர்.
லேட்டஸ்ட் இணைப்பு: இந்நிலையில், சினிமாவில் பெருசா சாதிக்கலாம் என ஆசையுடன் வந்த அந்த நடிகை சினிமாவில் நல்ல நடிகர்கள் என்கிற பெயரில் இருக்கும் பல முதலைகளுக்கு இரையான நிலையில், கையில் இருந்த காசெல்லாம் காலியாகி விட்டதாம் சொகுசு வாழ்க்கைக்கும் போதைக்கும் அடிமையான அந்த நடிகைக்கு தற்போது ஆதரவு கொடுத்து லேட்டஸ்ட் இணைப்பாக அந்த அரசியல் பிரபலம் வைத்திருக்கிறார் என்கின்றனர்.
எச்சரித்த தோழி: சமீபத்தில் நடிகையை பற்றிய இப்படியொரு ஷாக்கான விஷயத்தை அறிந்த அவரது தோழி அந்த அரசியல் பிரபலம் ரொம்பவே பொல்லாதவர் உன்னையும் கொஞ்ச நாட்களில் கழட்டி விட்டுவிடுவார். அறிவுக்கெட்டத்தனமா ஏன் இங்கே வந்து மாட்டிக்கொண்ட என கேட்டதற்கு தோழியையே திட்டி அனுப்பி விட்டாராம் அந்த நடிகை.


Click it and Unblock the Notifications











