அட்ஜெஸ்ட்மென்ட் வேணுமான்னு கேட்டதே அந்த நடிகை தானாம்.. இயக்குநர் பாவம் மாட்டிக்கிட்டு முழிக்கிறாரு?
சென்னை: அந்த இளம் நடிகை வளர்ந்து வருகிறாரே என தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க இயக்குநர் முயற்சித்து இருக்கிறார். ஆனால், அந்த நடிகையை படப்பிடிப்பு தளத்தில் நடிக்க வைத்து பார்த்த போது தான் இயக்குநர் தான் பெரிய தவறு செய்து விட்டோம் என வருந்தினாராம்.
ஆனால், உடனடியாக நடிகையை தூக்கினால் அவரது எதிர்காலம் பாதிக்கப்படும் என நினைத்து இன்னொரு ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கிறீங்களா என கேட்டிருக்கிறார். அதற்கு நடிகை ஒத்துழைக்க மறுத்த நிலையில், படத்தில் இருந்து நீக்க நேரிடும் என்றும் பளிச்சென சொல்லி விட்டாராம்.

அந்த படத்தில் தன்னை தக்க வைத்துக் கொள்ள நடிகை தான் இயக்குநரிடம் அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணட்டுமா என கேட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.
அந்த மாதிரியான ரோல்: அந்த நடிகை அறிமுகம் ஆன படத்திலேயே படுக்கையறை காட்சிகள் ஆடையின்றி நடித்த காட்சிகள் என அவரது கதாபாத்திரமே சர்ச்சைக்குரிய ரோலாக இருந்தது. மேலும், தொடர்ந்து அந்த நடிகை அதே போன்ற கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்து வந்த நிலையில், அந்த நடிகைக்கு சினிமாவிலும் அதே போன்ற கதாபாத்திரங்களே வழங்கப்பட்டன. ஒரு மார்க்கமாவே படங்களில் நடித்து வந்த அவர் பட வாய்ப்புகள் பறிபோன நிலையில், குத்தாட்ட நடிகையாகவும் மாறினார்.
இயக்குநர் மீது பழி: பட வாய்ப்புகள் பறிபோக அந்த இயக்குநர் தான் காரணம் என அவர் தன்னை படுக்கைக்கு அழைத்தார் என அபாண்டமான பழியை போட்டுள்ளார் என உதவி இயக்குநர் ஒருவர் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். நடிகைக்கு நிஜமாகவே நடிக்கத்தான் தெரியவில்லை என்றும் தேவையில்லாமல் தயாரிப்பாளர் காசு மற்றும் தனது படம் வீணாகக் கூடாது என நினைத்து தான் இயக்குநர் அந்த நடிகையை விரட்டி விட்டார் எனக் கூறியுள்ளார்.
நடிகை தான் அழைத்தார்: சினிமா சான்ஸ் மிஸ் ஆகிடுமோ என்கிற பயத்தில் அந்த நடிகை தான் இயக்குநரிடம் அட்ஜெஸ்ட்மென்ட் வேண்டுமானாலும் பண்றேன், ப்ளீஸ் படத்தில் இருந்து தூக்கிடாதீங்க என கேட்டார் என்றும் ஒருவேளை இயக்குநர் அப்படி கேட்டிருந்தால் நடிகை அப்போதே புகார் அளித்திருக்க மாட்டாரா? அந்த இயக்குநர் இயக்கத்தில் நடித்த மற்ற எந்தவொரு நடிகைகளும் இதுவரை எந்தவொரு புகாரும் அளிக்கவில்லையே ஏன் என அந்த உதவி இயக்குநர் கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











