கிசுகிசுக்களுக்கு ராக்கி மூலம் பதில் கொடுத்த நடிகை!
வனமகன் நடிகை தமிழில் ஒரு படம்தான் நடித்திருக்கிறார். ஆனால் அதற்குள் முன்னணி ஹீரோக்களின் கடைக்கண் பார்வை அவர்மீது விழுந்துவிட்டது. அதோடு கிசுகிசுக்களும் வரத் தொடங்கின.
அவரை அறிமுகப்படுத்திய இயக்குநர் விவாகரத்தானவர். முதலில் அவரோடும் அடுத்து தாடி மாஸ்டருடனும் கிசுகிசு கசிந்தது. முதல் கிசுகிசுக்கு கடந்த ரக்ஷா பந்தனுக்கு இயக்குநர் கையில் ராக்கி கட்டியதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் நடிகை.

ஆனால் தாடிக்காரருடனான கிசுகிசு மட்டும் அப்படியே இருக்கிறது.
Comments


Click it and Unblock the Notifications