எவ்ளோ வேணாலும் கிளாமர் காட்டுறேன்.. அதுல மட்டும் கைய வச்சிடாதீங்க.. இறங்கி வந்த இளம் நடிகை!

சென்னை: இளம் நடிகை ஒருவர் கிளாமர் காட்சிகளில் தயக்கம் காட்டாமல் நடிக்க சம்மதித்துள்ளாராம்.

சினிமாவில் சீக்கிரம் வளர வேண்டும் என்றால், ஒன்று திறமை இருக்க வேண்டும், இல்லை என்றால் அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத ரகசிய விதி ஒன்று உள்ளது.

காஸ்டிங் கோச் உள்ளிட்ட தவறான பாதைகளில் இளம் நடிகைகளை சீரழிப்பதும் இதுபோன்ற கேவலமான விஷயங்கள் தான்.

குவியும் வாய்ப்பு

குவியும் வாய்ப்பு

அந்த இளம் நடிகையின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான அந்த காதல் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், பல படங்களில் அவரை புக் பண்ண தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனராம். லாக்டவுன் தளர்வு காரணமாக மீண்டும் ஷூட்டிங்குகள் தொடங்க உள்ள நிலையில், சீக்கிரமே பிசியாகி விடுவார் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன.

சம்பளம் குறைவு

சம்பளம் குறைவு

ஆனால், அந்த நடிகையை ஹீரோயினாக புக் பண்ணும் தயாரிப்பாளர்கள் சில லட்சங்களிலேயே அந்த நடிகைக்கு சம்பளம் பேசி வருவதாகவும், கொரோனாவை காரணம் காட்டி பிரபல நடிகர்களே தங்கள் சம்பளத்தை பாதியாக குறைத்து விட்டனர் எனக் கூறி, சம்பளத்தில் கை வைப்பது சுத்தமாக அந்த நடிகைக்கு பிடிக்க வில்லையாம்.

எவ்ளோ வேணாலும் கவர்ச்சி

எவ்ளோ வேணாலும் கவர்ச்சி

ஹீரோயினாக நடிக்க வேண்டும் என களமிறங்கி விட்ட அந்த இளம் நடிகை, குடும்பப்பாங்காக தான் நடிப்பேன் என்று இதுவரை அடம்பிடித்து வந்துள்ளார். அதன் காரணமாக லீடு ரோல் கிடைக்காமல், செகண்ட் ஹீரோயின் சான்ஸ் தான் அந்த நடிகைக்கு கிடைத்து வருகிறாராம். இதனால், தற்போது கவர்ச்சி காட்ட தான் தயார் என்ற பகிரங்க ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார்.

சம்பளத்தில் கை வைக்காதீங்க

சம்பளத்தில் கை வைக்காதீங்க

தான் இப்போது தான் நடிகையாக வலம் வருகிறேன் என்றும், சம்பளத்தில் இப்பவே கை வைத்தால் எப்படி; படத்துல லிப் லாக் காட்சி, கவர்ச்சி என எவ்வளவு வேண்டுமானாலும் செய்ய தயாரா இருக்கிறேன். ஆனால், காசு விஷயத்தில் ஒரு ரூபா கூட குறைச்சிக்க மாட்டேன் என கறாராக சொல்லி வருகிறாராம்.

தூண்டில் போட்டதே அதுக்குத்தான்

தூண்டில் போட்டதே அதுக்குத்தான்

அந்த ரொமாண்டிக் படத்தில், ஏகப்பட்ட அடல்ட் காட்சிகளை வைத்து படமெடுக்க திட்டமிட்டு இருந்த இயக்குநர் போட்ட தூண்டிலில் கச்சிதமாக தானாகவே வந்து சிக்கிக் கொண்டுள்ளார் அந்த நடிகை என்று கோலிவுட்டில் கிசுகிசுத்து வருகின்றனர். பாவம் காசுக்கு ஆசப்பட்டு, என்ன என்ன கஷ்டத்தை எல்லாம் அனுபவிக்கப் போறாரோ அந்த இளம் நடிகை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X