எங்கம்மா, சின்னம்மாவா நடிச்சிடுவியோ?: இளம் நடிகைக்கு மிரட்டல்

By Siva

சென்னை: வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இளம் நடிகைக்கு மிரட்டல் வருகிறதாம்.

மறைந்த முதல்வரின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. பெண் இயக்குனர், இளம் இயக்குனர், சீனியர் இயக்குனர் என்று ஆளாளுக்கு அந்த படத்தை இயக்குகிறார்கள்.

Young actress receives threats

படப்பிடிப்பு அந்த இரும்பு மனுஷியின் பிறந்தநாள் அன்று துவங்குகிறது. இதில் ஒரு படத்தில் முதல்வரின் நெருங்கிய தோழியாக நடிக்க இளம் நடிகை ஒருவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

அவரின் கெரியர் நன்றாக சென்று கொண்டிருக்கும்போது இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது தேவையில்லாதது என்று விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த படத்தில் நடிக்கக் கூடாது என்று அவருக்கு மிரட்டல் வருகிறதாம்.

தொடர்ந்து மிரட்டல் வருவதால் அந்த படத்தில் நடிக்கலாமா இல்லை முடியாது என்று கூறி வெளியேறிவிடலாமா என்ற யோசனையில் உள்ளாராம் நடிகை. அவர் அந்த படத்தில் இருந்து விலகுவதே அவருக்கு நல்லது என்கிறார்கள் அவரின் நலம் விரும்பிகள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X