மீடியாவை பகைத்துக் கொள்ளும் மில்க் நடிகை: கவலையில் நலம்விரும்பிகள்
Recommended Video

இம்புட்டு திமிரு ஆகாதுமா: நடிகையை பற்றி முணுமுணுக்கும் இயக்குனர்கள்- வீடியோ
சென்னை: மில்க் நடிகை தேவையில்லாமல் ஏழரையை கூட்டுவதாக அவரது நலம்விரும்பிகள் கவலைப்படுகிறார்கள்.
மில்க் நடிகை மீடியாக்கள் மீது காட்டமாக உள்ளார். அவர் சொல்வதை வேறு விதமாக எழுதுவதாக மீடியாக்கள் மீது பழிபோட்டுள்ளார். வரி ஏய்ப்பு விஷயத்தில் நான் ரசிகர்களுடன் சமூக வலைதளம் மூலம் நேரடியாக பேசிக் கொள்கிறேன் என்கிறார் நடிகை.
சினிமாவில் வளரும்போது மீடியாவின் உதவியை பயன்படுத்திக் கொண்டு தற்போது தேவையில்லாமல் அவர்களை பகைத்து ஏழரையை கூட்டுகிறாரே என்று நடிகையின் நலம் விரும்பிகள் கவலைப்படுகிறார்கள்.
மீடியாவை பகைத்துக் கொள்ளாதே என்று நடிகையிடம் கூறியும் அவர் கேட்கவில்லையாம். யார் என்ன சொன்னாலும் நடிகை காதில் வாங்குவதே இல்லையாம்.
நடிகையின் இந்த செயல் எங்கு கொண்டு போய்விடப் போகிறதோ என்று நலம்விரும்பிகள் வருத்தப்படுகிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications