»   »  காசு, பணம், துட்டு, மணி, மணி: இதை மட்டுமே பார்க்கும் வாரிசு நடிகை

காசு, பணம், துட்டு, மணி, மணி: இதை மட்டுமே பார்க்கும் வாரிசு நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாரிசு நடிகை பணமும், பெயரும் புகழும் வாங்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் உள்ளாரம்.

வாரிசு நடிகை கோலிவுட்டில் விறு விறுவென வளர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆகியுள்ளார். சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது இல்லை என்ற முடிவுடன் உள்ளார்.

Young actress runs after money and fame

இந்நிலையில் தாயின் கட்டளைப்படி தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க முயன்று வருகிறார். அங்கு மட்டும் கவர்ச்சி காட்டுகிறார், சூப்பர் சீனியர் ஹீரோக்களாக இருந்தாலும் சிரித்தபடியே ஜோடியாக நடிக்கிறார்.

அவரும் கொள்கைகளை தளர்த்தி நடிக்க ரெடியாக இருந்தாலும் தெலுங்கு திரையுலகில் அம்மணிக்கு வாய்ப்பு அவ்வளவாக வருவது இல்லை. தற்போது கிடைத்துள்ள படத்தில் இன்னொரு ஹீரோயினும் உள்ளார்.

பணம், பணம் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் நடிகை. பணமும்,புகழும் தான் முக்கியம் என்று நினைத்து வேலை செய்து வருகிறார்.

English summary
A young actress is reportedly running after lots of money and fame.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos