»   »  அந்த 2 ஹீரோயின்களும் என்னை விட அழகாகத் தெரியக் கூடாது: நடிகை வில்லத்தனம்

அந்த 2 ஹீரோயின்களும் என்னை விட அழகாகத் தெரியக் கூடாது: நடிகை வில்லத்தனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தளபதி படத்தில் நடிக்கும் மற்ற 2 நடிகைகளை விட தான் தான் அழகாகத் தெரிய வேண்டும் என நினைக்கிறாராம் ஸ்வீட் கடை நடிகை.

குச்சியாக இருக்கும் இயக்குனர் தளபதியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் ஸ்வீட் கடை நடிகை உள்பட மூன்று ஹீரோயின்கள்.

Young actress's request to make-up man

அதில் சேச்சி ஹீரோயின் அப்பா கதாபாத்திரத்திற்கு ஜோடி. இந்நிலையில் ஸ்வீட் கடைக்கு பயம் ஏற்பட்டுள்ளது. அதாவது படத்தில் அந்த 2 ஹீரோயின்கள் தன்னை விட அழகாக தெரிந்துவிடுவார்களோ என்ற பயம்.

இதையடுத்து அவர் மேக்கப் மேனிடம் சென்று அந்த 2 ஹீரோயின்களும் என்னை விட அழகாக தெரியக் கூடாது. அதனால் அவர்களுக்கு டல்லாவே மேக்கப் போடுங்க ஜி என்று அன்பு கோரிக்கை விடுத்துள்ளாராம்.

என்ன ஒரு வில்லத்தனம்!..

English summary
A young actress has reportedly asked the make-up man of her upcoming movie with thalapathi to apply dull make-up to other 2 heroines.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil