அந்த நடிகருடன் ஜோடி போட நடுங்கும் இளம் நடிகைகள்.. வாழ்க்கைக்கே வேட்டு வச்சுருவாருன்னு பயமாம்!
சென்னை: இளம் நடிகைகள் பலரும் அந்த முக்கிய நடிகருடன் ஜோடி போட பயந்து நடுங்குகிறார்களாம்.
தமிழ் சினிமாவி முக்கிய நடிகராக வலம் வருபவர் அந்த நடிகர். எந்த மாதிரியான கதாப்பாத்திரம் என்றாலும் பட்டையை கிளப்பி வருகிறார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி டோலிவுட், பாலிவுட் என பல வுட்டுகளிலும் தனது தடத்தை பதித்து வருகிறார் அந்த நடிகர்.

ஆல் ரவுண்டர் நடிகர்
சினிமாவில் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என மிரட்டி வருகிறார். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே இந்த ஆர் ரவுண்டர் நடிகர் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி என கோலிவுட்டில் கிசுகிசு உள்ளது.

நடிகைகளுடன் லூட்டி
இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான பிறகும் கூட பார்ட்டி பப் என நடிகைகளுடன் லூட்டி அடித்து வருகிறார். நடிகரின் விஷயம் அறிந்து பலமுறை பஞ்சாயத்து செய்திருக்கிறார் மனைவி.

குறை வைப்பதில்லை
ஆனாலும் பல நடிகைகளுக்கும் ஆதரவு கரம் கொடுத்து வருகிறார் அந்த நடிகர். இளம் நடிகைகள் திருமணமான நடிகைகள் என யாரையும் விட்டு வைக்காத அந்த நடிகர் தான் நடிக்கும் படங்களில் எந்த குறையும் வைப்பதில்.

அச்சத்தில் நடிகைகள்
ஆனால் அந்த நடிகரால் தமிழ் சினிமாவில் சில நடிகைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் இளம் நடிகைகள் பலரும் அவருடன் நடிக்க அச்சத்திலேயே உள்ளார்களாம்.

துணிந்து இறங்குகிறார்களாம்
அந்த நடிகரோடு நடித்தால் மாஸ்தான், நல்ல பெயர், புகழ் எல்லாமே கிடைக்கும். ஆனால் பியூட்சர் காலியாகி விடுமே என்று புலம்புகிறார்களாம் நடிகைகள். இருப்பினும் நடப்பது நடக்கட்டும் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வோம் என துணிந்து இறங்குகிறார்களாம் சில நடிகைகள்.


Click it and Unblock the Notifications











