காதலருக்குத் தெரியாமல் நடிகருடன் படுக்கையை பகிர்ந்த நடிகை?.. கெமிஸ்ட்ரிக்காக நடந்த கச்சேரி?

By Staff

ஹைதராபாத்: உருக உருக காதலித்து நடிக்க வேண்டும் என்றும் படத்தில் ஏகப்பட்ட பெட்ரூம் காட்சிகள் இருப்பதாக நடிகையிடம் முன்னதாகவே இயக்குநர் சொன்ன நிலையில், நடிகையுடன் இணைந்து அப்படியெல்லாம் நடிக்க ஹீரோவும் ரெடியாகி விட்டாராம்.

ஆரம்பத்தில் சில நாட்கள் நடிகைக்கும் அந்த நடிகருக்கும் கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆகாத நிலையில், இயக்குநர் ரொம்பவே அப்செட் ஆகி வந்த நிலையில், நடிகையின் பயத்தை போக்க தனிமையில் நடிகர் பேசியிருக்கிறார் என்றும் அதன் பின்னர் நடிகை செட்டில் இயக்குநரே ஷாக் ஆகும் படி அனைத்து காட்சிகளையும் டூப் கூட பயன்படுத்திக் கொள்ளாமல் நடித்துத் தள்ளி உள்ளதாக கூறுகின்றனர்.

Young actress secretly shared bed with Popular actor and hide it with her lover


ராவான ரொமான்டிக் படம்: அந்த பிரபல காதல் இயக்குநர் அடுத்ததாக ராவான ரொமான்டிக் படம் ஒன்றை இயக்கி வருகிறார். அதில், நாயகி படு போல்டாக பல காட்சிகளில் நடிகருடன் படுக்கையறையில் டாப்லெஸ் ஆக நடிக்க வேண்டும் என பல கண்டிஷன்கள் உள்ள நிலையில், அனைத்துக்கும் நடிகை ஓகே சொல்லி அக்ரீமென்ட்டில் கையெழுத்து போட்டு விட்டாராம்.

திடீரென வந்த தயக்கம்: ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் முதல் நாளே லிப் லாக் காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கின்றன. நடிகர் அனைத்துக்கும் ரெடியாகி நடிகையிடம் நெருங்கி கிஸ் அடிக்க செல்லும் போது, நடிகை சரியாக ஒத்துழைப்பு அளிக்காமல் ரொம்பவே எமோஷனலாகி கஷ்டப்பட ஆரம்பித்து விட்டாராம். அதை பார்த்ததும் இயக்குநர் கட் சொல்லி நடிகையை கன்னாபின்னாவென கத்தியிருக்கிறார்.

நடிகருடன் பெட் ஷேரிங்: பெரிய சம்பளத்துடன் கிடைத்த வாய்ப்பை நடிகை தவற விடக் கூடாது என நினைத்த நிலையில், நடிகர் தனிமையில் நடிகையை சந்தித்து பேசியிருக்கிறார். தான் ஒருவரை காதலித்து வருவதாகவும் அதனால், படு நெருக்கமான காட்சிகளில் தன்னால் நடிக்க தயக்கமாக இருப்பதாகவும் நடிகை சொன்ன நிலையில், அதெல்லாம் ஒன்றும் கவலைப்படாதே என நடிகைக்கு பல விஷயங்களை எடுத்துச் சொல்லி அவரை கவிழ்த்து விட்டாராம். நடிகையின் காதலருக்கே தெரியாமல் நடிகையுடன் படுக்கையையே ஷேர் செய்து விட்ட பின்னர் தான் நடிப்பில் கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆனதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X