ஹோட்டல் ரூமே கதியென கிடக்கும் சீரியல் நடிகை.. அடுத்த வாய்ப்பை பெற இப்படியெல்லாம் செய்யலாமா?
சென்னை: சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த அந்த சீரியல் நடிகை பட வாய்ப்புகள் டோட்டலாக படுத்தே விட்ட நிலையில், அவர் ஹோட்டல் ரூம்களே கதியென கிடப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கசிந்துள்ளன.
தாராளமாக போட்டோக்கள் போட்டும் வீடியோக்களை வெளியிட்டும் வந்த அந்த சமையல் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட நடிகைக்கு சமீப காலமாக சுத்தமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய் விட்டதாம்.

காமெடி ஹீரோக்களுடன் சான்ஸ் கிடைத்தாலும் போதும் என நடித்து வந்த அந்த நடிகையை அவரது திமிர் பேச்சுக் காரணமாக யாருமே வாய்ப்புக் கொடுக்காமல் விரட்டி அடித்து வருவதாக கூறுகின்றனர்.
சீன் காட்டியே சினிமா வாய்ப்பு: கொஞ்சம் கூட நடிப்புத் திறமையே இல்லை என்றாலும், மாடலிங்கில் ஆர்வம் கொண்ட அவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சீக்கிரமே சினிமா நடிகையாக வேண்டும் என நினைத்த அந்த நடிகை இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட சீன்களை காட்ட நடிகை இங்கேயே இப்படி தாராளம் காட்டினால் ஷூட்டிங்கின் போது இன்னும் எல்லாவிதத்திலும் தாராளம் காட்டுவாரே என ஒரு சில தயாரிப்பாளர்கள் நடிகையை புக் செய்துள்ளனர்.
ஃபிரஷ் பீஸுக்குத் தான் மதிப்பு: சில படங்களில் வாய்ப்பு கிடைத்ததும் நடிகை வானத்துக்கும் பூமிக்கும் துள்ளிக் குதித்து வந்த நிலையில், சமீப காலமாக நடிகையை சுத்தமாக ஒதுக்கி விட்டார்களாம். நடிக்கத் தெரிந்தால், தொடர்ந்து வாய்ப்புகள் அமையும். இல்லையென்றால் ஃபிரஷ் பீஸுக்களுக்குத்தான் மதிப்பு என்றும் இளம் ஹீரோக்கள், காமெடி நடிகர்கள் எல்லாருமே அதைத்தான் லைக் பண்றாங்க என சொல்லி நடிகையை பலரும் அவாய்டு பண்ணி வர நடிகை அப்செட் ஆகி விட்டாராம்.
ஹோட்டல் ரூமே கதி: இந்நிலையில், எப்படியாவது பெரிய நடிகருடன் இணைந்து நடித்து விட்டால், மீண்டும் கம்பேக் கொடுத்து விடலாம் என சமீப காலமாக அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்காக ஹோட்டல் ரூமே கதியென அலைந்து வருகிறாராம் அந்த நடிகை. ஆனாலும், நடிகைக்கு இதுவரை எந்தவொரு பலனும் பெரிதாக கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கூடிய சீக்கிரமே தனக்கான நேரம் வரும் என தொடர்ந்து முயற்சித்து வருகிறார் நடிகை என்கிற ஷாக்கிங் தகவல்கல் லீக் ஆகி உள்ளன.


Click it and Unblock the Notifications











