ஓயாமல் உரசிய உதவி இயக்குநர்.. பளார் விட்ட பிரபல நடிகை.. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

By Staff

சென்னை: ஷூட்டிங் ஸ்பாட்டில் உதவி இயக்குநர் ஒருவர் அந்த பிரபல நடிகையை பார்த்ததில் இருந்தே பைத்தியம் பிடித்தது போல மாறிவிட்டாராம்.

எப்படியாவது நடிகையுடன் நெருக்கமாக பழக வேண்டும் என அடிக்கடி அவருக்கு அருகே செல்வது மற்றும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் நடிகையை உரசுவது என இருந்திருக்கிறார்.

ஆரம்பத்தில் தெரியாத்தனமாக வேலை அவசரம் காரணமாக கடந்து செல்லும் போது டச்சிங் டச்சிங் நடக்கிறது என அசால்ட்டாக விட்ட நடிகை தொடர்ந்து இடுப்பை உரசுவது மற்றும் தவறான தொடுதலில் அந்த உதவி இயக்குநர் ஈடுபடுவதை கண்டுபிடித்த நடிகை கண்ட இடத்திலேயே பளார் விட்டு ஷூட்டிங்கையே நிறுத்தி விட்டதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

Young Actress slapped a Assistant Director for wrong touch at the sets

பிரியமான நடிகை: அந்த பிரியமான நடிகை ஏகப்பட்ட இளைஞர்களின் கனவுக் கன்னியாகவே சமீப காலமாக ரசிகர்களின் சின்ன இதயங்களை கொள்ளையடித்து வருகிறார். அந்த பிரம்மாண்டமான படத்தில் நடித்து வரும் நடிகைக்கு சமீப காலமாக உதவி இயக்குநர் ஒருவரால் பேட் டச் சம்பவங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே நடைபெற்றதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

உரசிக் கொண்டே இருந்த உதவி இயக்குநர்: நடிகையின் அழகில் சொக்கிப் போன அந்த படத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த உதவி இயக்குநர் ஒருவர் கடமையையும் மறந்து அந்த நடிகையின் மீது காமப் பார்வை பார்க்கத் தொடங்கினாராம். இளம் நடிகை தானே இடிச்சா என்னக் கேட்கவா போறாரு என லேசாக லேசாக உரச ஆரம்பித்து இருக்கிறார்.

ஆரம்பத்தில் இடித்து விட்டு உடனே ஸாரி சொல்லிவிட்டு அங்கே இருந்து நல்ல பிள்ளையாட்டம் நகர்ந்து விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் பல இளம் இயக்குநர்கள் கடுமையாக வேலை பார்த்து வரும் நிலையில், ஏதோ அவசரத்தில் உரசி இருப்பார் என நடிகையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பார்த்துப் போங்க சார் என்றெல்லாம் சொல்லி இருக்கிறாராம்.

Young Actress slapped a Assistant Director for wrong touch at the sets

பளார் விட்ட நடிகை: ஆனால், அடிக்கடி இடுப்பில் கை வைப்பது மற்றும் இடுப்புக்கு மேலே மார்பை உரசுவது, பின்னாடி இடிப்பது என கண்ட இடத்தில் நடிகையை அடிக்கடி உரசுவதை அந்த ஒரே ஒரு உதவி இயக்குநர் மட்டும் வேலையாக பார்த்து வந்ததை புரிந்து கொண்ட நடிகை அந்த இடத்திலேயே பளார் விட்டு ஷூட்டிங்கையே நிறுத்தி விட்டதாக பரபரப்பு பேச்சுக்கள் வெளியாகி உள்ளன.

வேலையே போச்சு: இயக்குநரிடம் நடிகை விஷயத்தை சொன்ன நிலையில், உடனடியாக அந்த உதவி இயக்குநரை கண்டபடி திட்டிய அந்த இயக்குநர் வேலையை விட்டே அனுப்பி விட்டார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X