ஜெட் வேகத்தில் பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாகும் கன்னுக்குட்டி.. எல்லாத்துக்கும் காரணம் அதுதானாம்?

By Staff

சென்னை: பல பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு அந்த இளம் நடிகைக்கு கிடைக்க காரணமே காஸ்டிங் இயக்குநருடன் அவருக்கு இருக்கும் கனெக்‌ஷன் தான் என்கிற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

நல்ல நடிப்பை வெளிப்படுத்தினாலும் பல முன்னணி நடிகைகளுக்கே பெரிதாக பட வாய்ப்புகள் எல்லாம் கிடைக்காமல் இருந்து வந்தது. ஆனால், எப்போதாவது ஒரு சில படங்கள் கிடைத்தாலும், அது பெரிய படங்களாக இருப்பது கிடையாது. இந்நிலையில், அந்த இளம் நடிகைக்கு வரிசையாக எப்படி இத்தனை பெரிய படங்கள் கிடைத்தது என்பது புரியாமல் பல நடிகைகளே புலம்பி வருகின்றனர்.

Young actress so close to casting director to get big actor movies


இந்நிலையில், அந்த நடிகை புடிச்சாலும் புடிச்சேன் புளியங்கொம்பா புடிச்சேன் என்கிற வகையில் பெரிய இடத்துடன் தொடர்பு வைத்திருப்பது தான் காரணம் என பகீர் கிளப்புகின்றனர்.

ரொம்ப சின்னப் பொண்ணு: பெரிய நடிகர்களுக்கு மகளாக நடிக்க வேண்டிய நடிகை எப்படி ஜோடியாக நடிக்கிறார் என்றே ஆச்சர்யப்பட வைக்கும் அளவுக்கு அந்த நடிகை மாறி வருகிறார். பெரிதாக நடிப்புத் திறமை எல்லாம் கொஞ்சம் கூட இல்லை என்றாலும் நடிகை ஆடும் நடனத்தில் மயங்கி தான் பலரும் அந்த நடிகையை ஹீரோயினாக புக் செய்து வருகின்றனர்.

படவாய்ப்புகள் கிடைப்பது எப்படி: ஒல்லி ஹீரோயினாக வலம் வந்த காரணத்திலேயே நடிகைக்கு சரியாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், சினிமாவில் டாப் நடிகையாக வேண்டும் என்கிற முடிவை எடுத்த நடிகை தனக்கு செட்டாகும் ரோல் வந்தால் கொடுங்க என ஒரு காஸ்ட்யூம் இயக்குநருடன் பேசி வைத்திருக்கும் நிலையில் தான் நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறதாம்.

காஸ்ட்யூம் இயக்குநருடன் கனெக்‌ஷன்: மற்ற நடிகைகளுக்கு கொடுக்காமல் அந்த நடிகைக்கு மட்டும் பெரிய பட வாய்ப்புகள் வந்ததும் உடனடியாக கிடைப்பதற்கு காரணமே நடிகைக்கும் அந்த காஸ்டிங் இயக்குநருக்கும் இடையே இருக்கும் ஒரு மாதிரியான கனெக்‌ஷன் தான் காரணம் என திரையுலகம் முழுவதும் பல கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. இன்னொரு பெரிய நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் சமீபத்தில் அந்த காஸ்டிங் இயக்குநரே இளம் நடிகைக்கு ஓகே செய்து கொடுத்திருப்பதாகவும் விரைவில் அந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என்றும் பேசிக் கொள்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X