»   »  என் அடிமடியிலேயே கையை வக்கிறாளே: வாரிசு நடிகை மீது கொலவெறியில் சர்ச்சை நடிகை

என் அடிமடியிலேயே கையை வக்கிறாளே: வாரிசு நடிகை மீது கொலவெறியில் சர்ச்சை நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil
வாரிசு நடிகையால் கடுப்பான சர்ச்சை நடிகை- வீடியோ

சென்னை:ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் தீயில் எண்ணெய் ஊற்றியுள்ளார் வாரிசு நடிகை ஒருவர்.

வாரிசு நடிகை சர்ச்சை நடிகையின் காதலர் இயக்கியுள்ள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் அண்ணன் நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார். படப்பிடிப்பு நடந்தபோது இயக்குனருக்கும், வாரிசு நடிகைக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகிவிட்டதாக கிசுகிசுக்கப்பட்டது.

இது குறித்து அறிந்த சர்ச்சை நடிகை வாரிசு நடிகை மீது கடுப்பானார்.

அன்பு

அன்பு

இயக்குனரை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று ஜாம் ஜாம் என்று அவரின் பிறந்தநாளை கொண்டாடி அசத்தி அவர் மனதில் ஸ்டிராங்காக சேர் போட்டு உட்கார்ந்தார் சர்ச்சை நடிகை.

ஆசை

ஆசை

சர்ச்சை நடிகை போன்று நம்பர் ஒன் இடத்தை பிடிக்க ஆசைப்படுகிறார் வாரிசு நடிகை. சர்ச்சை நடிகையின் இடத்தை பிடித்துக் காட்டுகிறேன் என்று சவால் வேறு போட்டுள்ளாராம்.

சிஸ்டர்

சிஸ்டர்

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வாரிசு நடிகை இயக்குனரை அடிக்கடி பிரதர் பிரதர் என்று கூறினார். இதை கேட்ட இயக்குனரோ நடிகை பயப்படுகிறார் போல பயப்படாதீங்க சிஸ்டர் என்றார்.

கோபம்

கோபம்

கதையை சுட்டு சுட்டு படம் எடுக்கும் இயக்குனரின் படத்தில் பிரதர் என்று அழைத்தால் அவர் தான் காதலராகி, கணவர் ஆவார். இந்த வாரிசு நடிகை சொன்ன பிரதர் எதை மனதில் வைத்து என்று தெரியாமல் சர்ச்சை நடிகை கடுப்பாகியுள்ளாராம்.

English summary
Buzz is that a young actress's speech at a movie function has irked a leading lady of Kollywood who is in love with a young director. The director's latest flick is set to get released as pongal special.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X