அந்த வெவகாரம் பிடித்த நடிகரிடம் இருந்து தள்ளியே இருக்கும் மில்க் நடிகை

By Siva

Recommended Video

விஜய் தொலைக்காட்சி கிங்ஸ் ஆப் டான்ஸ் புகழ் ஹரி விபத்தில் உயிர் இழந்தார்- வீடியோ

சென்னை: மில்க் நடிகை சில்மிஷத்திற்கு பெயர் போன நடிகரிடம் இருந்து தள்ளியே இருக்கிறாராம்.

மில்க் நடிகை கணவரை பிரிந்தபோது அவருக்கும், சில்மிஷத்திற்கு பெயர் போன நடிகருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக பேச்சாக கிடந்தது. நடிகை தனது கணவரை பிரியக் கூட அந்த நடிகர் தான் காரணம் என்று பேச்சு கிளம்பியது.

கணவரை பிரிந்த பிறகு நடிகை அந்த நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று கோடம்பாக்கத்தில் பேசினார்கள்.

பயம்

பயம்

நடிகை அந்த நடிகரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்பட்டதால் இயக்குனர்கள் அவரை படத்தில் நடிக்க வைக்க தயங்கினார்கள். இதை புரிந்து கொண்ட நடிகை தான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை என்று அறிவித்தார். அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்தது.

பாடம்

பாடம்

நடிகரின் கட்டுப்பாட்டில் இருப்பதாலேயே ஒரு நடிகை பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் முடங்கிப் போயுள்ளார். அவர் நிலைமை தனக்கும் வந்துவிடக் கூடாது என்பதில் மில்க் நடிகை உறுதியாக உள்ளார்.

தெளிவு

தெளிவு

மில்க் நடிகை அந்த நடிகரிடம் இருந்து தள்ளியே இருக்கிறாராம். தன் பெயர் மீண்டும் அந்த நடிகருடன் சேர்ந்து அடிபடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளார்.

கவனம்

கவனம்

நடிகரின் குடும்பத்தாரும் அவர் மில்க் நடிகையுடன் சேர்வதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எதுக்கு வம்பு என்று நடிகை ஒதுங்கி இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X