»   »  வெளிநாட்டில் ரகசியமாக சிகிச்சை பெற்ற வாரிசு நடிகை?

வெளிநாட்டில் ரகசியமாக சிகிச்சை பெற்ற வாரிசு நடிகை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாரிசு நடிகை வெளிநாட்டிற்கு சென்று ரகசியமாக சிகிச்சை பெற்றாராம்.

வாரிசு நடிகை புதுப் படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. வெளிநாட்டு காதலருடன் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். அண்மையில் திருமண நிகழ்ச்சிக்கு காதலருடன் கைகோர்த்து வந்தார்.

இந்நிலையில் அவர் தனது அழகை மெருகேற்ற வெளிநாட்டிற்கு சென்று ரகசியமாக சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. அவர் முகத்தில் அறுவை சிகிச்சை செய்து தான் அழகானதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் இந்த ரகசிய சிகிச்சை பேச்சு கிளம்பியுள்ளது.

என்ன மேடம், ரகசிய சிகிச்சை பெற்றீர்களா என்று கேட்டால் எரிந்து எரிந்து விழுகிறாராம். திருமணம் பற்றி கேட்டாலும் அது என் தனிப்பட்ட விஷயம் என்று கூறி எஸ்கேப் ஆகிவிடுகிறாராம்.

அண்மை காலமாக அவரின் நடவடிக்கைகள் எல்லாம் வினோதமாக உள்ளது என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

English summary
A young actress has reportedly taken secret treatment abroad to enhance her beauty. Earlier also she went under knife to look beautiful. Actress hasn't signed any new movies off late.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X