»   »  சங்கத் தலைவர் காதலி மீது கடுப்பில் வாரிசு நடிகை?

சங்கத் தலைவர் காதலி மீது கடுப்பில் வாரிசு நடிகை?

Posted By:
Subscribe to Oneindia Tamil
வாரிசு நடிகைக்கும் காதலி நடிகைக்கும் சண்டை..!!

சென்னை: சங்கத் தலைவர் படத்தில் வாரிசு நடிகையை விட காதலிக்கு தான் முக்கியத்துவம் அதிகம் என்று கூறப்படுகிறது.

சங்கத் தலைவர் தனது நடிப்பில் ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் வாரிசு நடிகை ஹீரோயினாக நடிக்கிறார்.

Young actress unhappy with latest movie?

தலைவரின் காதலி நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார். இந்நிலையில் வாரிசு நடிகையை விட காதலிக்கே படத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த காரணத்தால் வாரிசு நடிகை காதலி மீது கடுப்பில் உள்ளாராம். இருப்பினும் யாரும் கேட்டால் ச்சீச்சீ நானும் அந்த நடிகையும் தோழிகளாகிவிட்டோம்.

எங்களின் கதாபாத்திரம் வித்தியாசமானது. நான் தான் ஹீரோயின், அவர் வில்லி. இதை ஒப்பிடவே முடியாது என்று கூறி சமாளிக்கிறாராம்.

English summary
Buzz is that lady antagonist role has more importance than leading lady role in Sangam leader's upcoming movie. Heroine is reportedly upset about this development.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil