அந்த வெப்சைட்டில் இன்னமும் வலம் வரும் நடிகையின் லீக் வீடியோ.. எப்படி டெலிட் செய்றதுன்னே தெரியலையாம்!
சென்னை: சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்காக சில நடிகர்களுடன் நெருக்கமாக உல்லாசமாக இருந்த வீடியோ காட்சி ஒன்று அந்த லீக் சர்ச்சையின் போது வெளியாகி பயங்கர ஃபேமஸ் ஆகிவிட்டது. அந்த வீடியோ இன்னமும் ஆபாச வலைதளங்களில் வலம் வந்துக் கொண்டே இருப்பதால், நடிகைக்கு சினிமாவில் டோட்டலாகவே பட வாய்ப்புகள் காலி ஆகி விட்டன.
சமீபத்தில், கூட ஒரே ஒரு படத்தில் அதுவும் பிட்டு படமாக வெளியான படத்தில் தான் அந்த நடிகைக்கு நடிக்கவே வாய்ப்பு கிடைத்திருந்தது. இந்நிலையில், அந்த ஆபாச வீடியோவை டெலிட் செய்வதற்காக சைபர் கிரைமிலும் தனியாக ஹேக்கர்கள் மூலமாகவும் பல லட்சம் செலவு செய்தும் அந்த நடிகையின் வீடியோ டெலிட் செய்ய முடியாமல் இருக்கிறதாம்.

தொக்காக நடிகையின் ஆபாச வீடியோ சிக்கிய நிலையில், அதை வைத்து ஏகப்பட்ட பிட்டு வீடியோக்களை அவர் வீடியோவை போலவே சித்தரித்து வெளியிட்டு ஒரு கும்பல் சம்பாதித்து வருவதால் நடிகை ரொம்பவே அப்செட் ஆகி விட்டாராம்.
வாய்ப்புக்காக படுக்கை: சினிமாவில் சான்ஸ் தேட பல நடிகைகள் திறமையை வெளிக்காட்டி நல்ல நடிப்பால் வாய்ப்புகளை பெற்று முன்னணி நடிகைகளாக மாறி வருகின்றனர். ஆனால், சில நடிகைகள் சீக்கிரத்திலேயே பணக்காரியாக செட்டில் ஆக வேண்டும் என்பதற்காக ஷார்ட் ரூட்டில் நடிக்க வாய்ப்புத் தேடி படுக்கையை ஷேர் செய்து படு குழியில் விழுந்து விடுவதாக கூறுகின்றனர். அப்படித்தான் இந்த அம்மணியும் மாட்டிக் கொண்டு தற்போது தவியாய் தவித்து வருகிறாராம்.
லீக்கான வீடியோ: நடிகருடன் அந்தரங்கமாக நடிகை என்ஜாய் பண்ண வீடியோ லீக்கான நிலையில், ஆபாச வலை தளங்களில் அந்த வீடியோவை வைத்து ஏகப்பட்ட பிட்டு வீடியோக்கள் உலா வருவதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

டார்க் வெப்சைட்டில் பல முன்னணி நடிகைகளின் ஆபாச மார்பிங் வீடியோக்கள் வலம் வரும் நிலையில், இந்த நடிகையின் ரியல் வீடியோவே லீக்கானதால் நடிகை எப்படியாவது அதை டெலிட் செய்தே தீர வேண்டும் என போராடி வருகிறாராம்.
வாய்ப்பே கிடைக்கல: நடிகையை நிர்வாண கோலத்தில் ஏகப்பட்ட பேர் பார்த்து விட்ட நிலையில், தமிழ் சினிமாவில் குடும்பங்களுடன் பார்க்கும் படங்களில் நடிக்க அந்த நடிகைக்கு யாருமே வாய்ப்பு வழங்குவதே இல்லையாம். மார்க்கெட் காலியான நடிகை என்றும் மறைமுகமாக பிளாக் லிஸ்ட் செய்யப்பட்ட நடிகையுமாக அவர் மாறிய நிலையில், எப்படியாவது தனது களங்கத்தை துடைத்து மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என துடியாய் துடித்து வருவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











