பிட்டு படத்தில் நடிக்கவா ஆடிஷன் நடந்துச்சு.. மோசடியால் கடுப்பான இளம் நடிகை.. அப்புறம் என்ன ஆச்சு?
சென்னை: அந்த பிரபல சமையல் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அந்த கவர்ச்சி நடிகை சமீபத்தில் ஒரு படத்திற்கு ஆடிஷனுக்கு அழைத்தார்கள் என சென்றிருக்கிறார். ஆனால், அங்கே சென்ற பிறகு தான் அவருக்கு அது பலான படத்திற்கான ஆடிஷன் என்பதே தெரிந்து ஷாக் ஆகி விட்டாராம்.
ஊர்க்கார பெண்ணாக இருந்தாலும் சினிமாவுக்கு வந்து விட்டால் அடக்க ஒடுக்கமாக இருந்தால் சம்பாதிக்க முடியாது என கண்ட மேனிக்கு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியும் படங்களில் நடித்தும் வருகிறார் அந்த தாராளமான நடிகை.
அவர் சமீபத்தில் அந்த ஆபாச நடிகை படத்தில் நடித்ததை பார்த்து விட்டு இவரும் ஆபாச படங்களில் நடிப்பார் போல என நினைத்தே அந்த படக்குழுவினர் நடிகையை அணுகி உள்ளனராம்.

கவர்ச்சியில் உச்சம் தொட்ட நடிகை: ரியாலிட்ட் ஷோவில் கலந்து கொண்டு கலக்கிய நடிகை இன்ஸ்டாகிராமில் எந்த அளவுக்கு டிரெஸ்ஸை எல்லாம் கழட்ட முடியுமோ அந்த அளவுக்கு கழட்டி விட்டு கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று பல போட்டோஷூட்களை நடத்தி புதிய பட வாய்ப்புகளை தேடி வருகிறார்.
ஆனால், நடிகையின் முகத்துக்கு வெறும் காமெடி நடிகர்கள் மட்டுமே ஹீரோக்களாக அமைந்து வருகின்றனர். அதிலும், நடிகைக்கு கவர்ச்சியை காட்டுவதை தவிர நடிப்பதற்கு பெரிய ஸ்கோப் ஒன்றுமே கிடைக்கவில்லையாம். அப்படியே கிடைத்தாலும், முகத்தில் நடிப்பே வரவில்லை என புகார்களும் கிளம்பி வருகின்றன.
ஆபாச நடிகை படத்தில்: சமீபத்தில் அந்த ஆபாச நடிகை படத்திலும் படு கிளாமராக நடிகை நடித்ததை பார்த்து விட்டு இவரை வைத்து ஒரு பிட்டு படமே எடுத்து விடலாமே என ஒரு இயக்குநர் ஸ்கெட்ச் போட்டு மேடம் புதுப்படம் ஆடிஷன் ஒன்று இருக்கிறது வரீங்களான்னு கேட்டிருக்கிறார்.
என்ன பேனர், யாரு இயக்குநர், என்ன மாதிரியான படம் என்பதையெல்லாம் யோசிக்காமல் வாய்ப்பே இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கிடைத்த வாய்ப்பை கப்பென பிடித்துக் கொள்ள வேண்டும் என நடிகை நேரடியாக ஆடிசனுக்கே சென்று விட்டாராம்.
பிட்டு படத்தில் நடிக்கும் வாய்ப்பு: ஆசை ஆசையாய் ஆடிஷனுக்கு சென்ற இடத்தில் அந்த நடிகைக்கு அப்படியொரு காட்சியை சொல்லி நடிக்க சொன்னதும், அந்த இடத்ஹ்டின் சூழலையும் பார்த்த உடனே வசமாக வந்து சிக்கிட்டோம் என புரிந்துக் கொண்டாராம்.
உடனடியாக இப்படியெல்லாம் நான் நடிக்க மாட்டேன் என முரண்டு பிடித்து பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என நினைத்த நடிகை லேசா தலை சுத்துது, நான் ஆடிஷனுக்கு நாளைக்கு வரட்டுமா? என கேட்க அவர்களும் சம்மதிக்க அங்கிருந்து தலைவலி வந்தவர் போல நடித்து எஸ்கேப் ஆகி வந்து விட்டாராம்.
இந்த சம்பவத்தை தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் சொல்லி சிரித்திருக்கிறார் அந்த நடிகை. அந்த தகவல்கள் தற்போது காற்றில் கசிந்து கோடம்பாக்கத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











