»   »  நம்பர் நடிகையை முந்திக் காட்டுறேன், 'வெயிட் அன்ட் சீ': வாரிசு நடிகை சவால்

நம்பர் நடிகையை முந்திக் காட்டுறேன், 'வெயிட் அன்ட் சீ': வாரிசு நடிகை சவால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரிய நம்பர் நடிகையை முந்திக் காட்டுகிறேன் பொறுத்திருந்து பாருங்கள் என்கிறாராம் வாரிசு நடிகை.

சங்கத் தலைவர் ஜோடியாக தமிழில் பிரபலமான வாரிசு நடிகை தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர். சங்கத் தலைவருடன் சேர்ந்து நடித்த இரண்டாவது படம் ரிலீஸான கையோடு அம்மணி தனது சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்திவிட்டார்.

தளபதி, சிங்கம், சிறுத்தை என தொடர்ந்து பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு பெரிய நம்பர் நடிகையை முந்த வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.

பெரிய நம்பர் நடிகையை முந்திக் காட்டுகிறேன் பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளாராம் வாரிசு நடிகை. பெரிய நம்பர் நடிகையுடன் சீனியர்கள் மட்டும் அல்ல இளம் ஹீரோக்களும் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறார்கள்.

அவர்களே நம்பர் நடிகையை தங்களுக்கு ஹீரோயினாக்குமாறு கேட்கிறார்கள். இந்நிலையில் தான் வாரிசு நடிகை இப்படி கூறியுள்ளார்.

English summary
A young actress reportedly wants to overtake a senior actress who is currently receiving Rs. 4 crore salary.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil