காதலனை கழட்டி விட்டு தோழியுடன் மஜா பண்ணும் பிரபல நடிகை.. என்ன மேட்டருன்னு தெரியலையே!
சென்னை: பிரைட் நடிகர் படத்தில் நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை ஏற்கனவே புலி நடிகரை காதலித்து வந்தார். ஆனால், அவரை சமீபத்தில் கழட்டி விட்டு மாடல் ஒருவருடன் டேட்டிங் செய்த புகைப்படங்கள் தான் இணையத்தில் தீயாக பரவின.
புலி நடிகர் டூபீஸ் நடிகையின் செயலால் ரொம்பவே பீஸ் போன பல்பாக மாறிவிட்டார். இந்நிலையில், புதிதாக வந்த அந்த மாவீரன் மாடல் நடிகருக்கும் டாட்டா காட்டி விட்டு சொகுசு தீவில் நடிகை ஒருவருடன் மஜா செய்து வருகிறாராம்.

ஆனால், அதற்கு பின்னணியில் வேறு சில காரணங்களும் இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பி உள்ளது.
ஆண்களை பிடிப்பதில்லை: அந்த இளம் நடிகைக்கு ஆண்களை கண்டால் அதிகம் பிடிப்பதில்லை என்றும் எப்போதுமே ஹாலிடேவை கொண்டாட யாராவது பெண் நடிகைகளையோ தோழிகளையோ தான் கூட அழைத்துச் சென்று வருகிறாராம். இந்த முறை அந்த நடிகை வலையில் பாம்பு நடிகை சிக்கிக் கொண்டதாக கூறுகின்றனர்.
திருமணம் ஆகிடுச்சே: பாம்பு நடிகைக்கு திருமணம் ஆன நிலையில், அவர் ஏன் இந்த நடிகையுடன் ஜோடி போட்டு சுற்றி வருகிறார் என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன. அந்த பாம்பு நடிகை ஆரம்பத்தில் இருந்தே ஒரு மாதிரி தான் என்றும் சில காரியங்களுக்காக அந்த தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார் என்றும் இருவரும் சமீப காலமாக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கூட வெளியாகாத நிலையில், அவரையும் கழட்டி விட்டு வந்து விட்டாரா என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
பட வாய்ப்புக்காக: இப்படியொரு மோசமான ஓரினச்சேர்க்கை கதை ஓடிக் கொண்டிருந்தாலும், அந்த இளம் நடிகைக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், அவருடன் ஒட்டிக் கொண்டு துணை நடிகையாகவாவது சில படங்களில் நடித்து விடலாம் என்பதற்காக காதலனை கழட்டி விட்டு வந்துள்ள நடிகை அழைப்பை மதித்து அவருடன் ஜாலி டூர் அடித்து வருகிறார் என்றும் மற்றபடி வேறு எதுவும் இல்லை என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. எது எப்படி இருந்தாலும், இருவரும் ஆண்களின் தொல்லை இல்லாமல் இந்த ஹாலிடேவை கழிக்க வேண்டும் என்கிற முடிவில் சுற்றுலா செய்யும் இடங்களில் கட்டிப்பிடித்துக் கொண்டு உள்ளாடைகளுடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு பகீர் கிளப்பி வருவதை நிறுத்தவில்லை.


Click it and Unblock the Notifications











