அரை நிர்வாணமாக.. படுக்கையறை காட்சியில் நடித்ததற்கு கைமேல் கிடைத்த பலன்.. நடிகைக்கு அடித்த ஜாக்பாட்!
சென்னை: ராசியில்லாத நடிகை என தமிழ் சினிமாவில் ஒதுக்கப்பட்ட அந்த நடிகை மீண்டும் புறப்பட்டு வந்த இடத்தை நோக்கியே தற்போது சென்றுவிட்டார். அதிலும், வேறலெவல் வரவேற்புடன் நடிகைக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.
வெண்ணெய் சிலை போல இருக்கும் அந்த நடிகை அறிமுகமானதே இந்தியில் தான். ஆனால், அதன் பின்னர் அவருக்கு அங்கே பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை. தமிழ், தெலுங்கு மொழிகளில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்தாலும், சொல்லிக் கொள்ளும் அளவுக்கு படங்கள் ஓடாமல் சொதப்பின.
நடிகை கமிட் ஆனாலே படங்கள் படு தோல்வியை சந்திப்பதாக பேச்சுக்கள் குவிந்தன.

ராசி இல்லாத நடிகை
அழகான இளம் நடிகை கோலிவுட்டில் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வந்தாலும் ஒரு படம் கூட அவருக்கு பெயர் கொடுக்கும் அளவுக்கு அமையவில்லை என்கின்றனர். நடிகை நடித்த படம் ஓடினாலும், அந்த படத்தில் அவர் சைடு ரோலில் தான் நடித்திருப்பார் என்றும் கூறுகின்றனர். ராசி இல்லாத நடிகை என்றே அவரை கோலிவுட்டில் ஒதுக்கி விட்ட நிலையில், எங்கிருந்து வந்தாரோ அங்கேயே சென்று விட்டார்.

வி நடிகருடன் நெருக்கம்
தொடர்ந்து வி நடிகர் படங்களில் நடித்து வந்த நடிகை நடிகருடன் ரொம்பவே நெருக்கமாக நட்பாக பழகி வந்ததன் பலனாக பெரிய ப்ராஜெக்ட்டில் நடிக்கும் வாய்ப்பு நடிகைக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை விட்டு விடக் கூடாது என தனது நடிப்புத் திறமையை மொத்தமாக நடிகை இறக்க அதற்கு தற்போது பெரியளவில் பலன்கள் கிடைத்துள்ளன.

நம்பர் ஒன்
சமீபத்தில் வெளியான டாப் 10 பிரபலங்கள் பட்டியலில் பல முன்னணி ஹீரோக்களையே பின்னுக்குத் தள்ளி நடிகை நம்பர் ஒன் இடத்தை பிடித்து கெத்துக் காட்டி உள்ளார். இதன் காரணமாக பல பட வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எல்லாவற்றுக்கும் காரணம் நடிகை சமீபத்தில் நடித்த ப்ராஜெக்டில் தாராளம் காட்டியது தான் என்கின்றனர்.

படுக்கையறை காட்சியில்
பாலிவுட் நடிகருடன் லிப் லாக் முத்தம், அரை நிர்வாணமாக படுக்கையறை காட்சியில் நடித்தது என நடிகை எல்லை மீறிய கவர்ச்சி விருந்து கொடுத்த நிலையில், அந்த பிகினி சர்ச்சை நடிகையை எல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு முன்னிலையை அடைந்து விட்டார் அந்த நடிகை என பரபரப்பான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

சமத்து நடிகையின் வாய்ப்புகள்
நோய் காரணமாக பல படங்களின் வாய்ப்பு குறைந்த நிலையில், அதில் பல பட வாய்ப்புகள் இந்த வெண்ணெய் சிலை நடிகைக்கு தான் கிடைத்து வருவதாக ரகசிய தகவல்கள் வெளியாகி உள்ளன. சீக்கிரமே தனது ரேஞ்சே வேறலெவலுக்கு மாறப் போவது என்பதை உணர்ந்து கொண்ட அந்த நடிகை மேலும், தாராளம் காட்டி நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











