லைஃப்பை தொலைச்சிட்டியேம்மா.. நடிகை பார்த்த தகாத வேலை.. வெளியே இப்போ முகத்தை காட்ட முடியலையாம்?

By Staff

சென்னை: சினிமாவுக்கு அறிமுகம் ஆன புதிதில் நடிகைகள் இருக்கும் தோற்றத்திற்கும் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வர வர ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்ட வேண்டும் என நினைத்து பிளாஸ்டிக் சர்ஜரி, ஹேர் ஸ்டைல், மேக்கப் மூலம் தோற்றத்தை மாற்றுவது, சில அறுவை சிகிச்சைகள் முதல் அங்கங்களே வேறு விதமாக வடிவமைத்துக் கொள்வது என ஏகப்பட்ட ரிஸ்க்குகளை எடுத்து வருகின்றனர்.

பல முன்னணி நடிகைகளும் ஆரம்பத்தில் பார்த்தது போல இப்போது இல்லையே என்கிற ஃபீல் ரசிகர்களுக்கு கொடுக்க அவர்கள் செய்து கொள்ளும் பிளாஸ்டிக் சர்ஜரிக்கள் தான் காரணம். அதில், ஒரு சிலர் அழகாக தெரிவார்கள். ஒரு சிலருக்கு சைட் எஃபெக்ட்ஸ் மற்றும் சிகிச்சை சரியாக நடக்காத நிலையில், முன்னர் இருந்த அழகும் போய் கோராமையாக தெரிவார்கள்.

Young actress who done recently a plastic surgery goes wrong

சமீபத்தில் ஒரு இளம் நடிகை அதுபோன்ற சிக்கலைத்தான் சந்தித்து வருகிறார் என திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.

பெரிய குடும்பம்: இசைக் குடும்பத்தை சேர்ந்த அந்த நடிகை சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் நடிகையாக மாறினார். ரொம்ப அழகாக இருக்கிறோம் என ஹீரோயினாக மாறி அவருக்கு சில நல்ல படங்கள் கிடைத்தும் அவருக்கு டல்லான மேக்கப் போட்டு அவர் நினைத்ததற்கு மாறாக கதாபாத்திரங்கள் அமைந்த நிலையில், அப்செட் ஆகி விட்டார்.

பட வாய்ப்புகள் இல்லை: தொடர்ந்து அதே போல நடிக்கவே வேறு சில இயக்குநர்கள் அணுகும் போது அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன். நான் மேக்கப் போட்டுக் கொண்டு ஹீரோயினாகத்தான் ரொமான்ஸ் பண்ணுவேன் என சீன் போட தேடி வந்த வாய்ப்பும் நடிகையை விட்டு காணாமல் போய் விட்டதாம். அதன் பின்னர் நடிகை ரொம்ப ராங்கு காட்டுகிறார் என்கிற மெசேஜ் பலருக்கும் பரவ நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பிளாஸ்டிக் சர்ஜரி: சோகத்தில் இருந்த நடிகைக்கு அவரது தோழி ஹீரோயினாக வேண்டும் என்றால் இன்னும் கொஞ்சம் பிரைட்டாக மாற வேண்டும் என பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்ளும் யோசனையை பிரைன் வாஷ் செய்வது போல செய்து விட்டாராம்.

கதறி அழும் நடிகை: முன்பே மூக்கும் முழியுமாக அழகாக இருந்த அந்த இளம் நடிகை தற்போது தோழியின் தேவையில்லாத பேச்சைக் கேட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருந்த அழகையும் கெடுத்துக் கொண்டு கதறி அழுது வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X