வயசான நடிகரை கண்ட இடத்துல கை வைக்க அனுமதித்த ஹீரோயின்.. இப்போ அவரோட நிலைமை என்னாச்சு தெரியுமா?
சென்னை: சினிமாவில் பல நடிகர்களும் நடிகைகளும் பல ஆண்டுகள் போராடினால் தான் முன்னணி நடிகர்கள் என்கிற அந்தஸ்த்துக்கு வரமுடியும். ஆனால், ஒரு சில நடிகைகள் இண்டஸ்ட்ரிக்குள் நுழைந்தவுடனே ஜெட் வேகத்தில் டாப் நடிகையாக மாறிவிடுவார்கள். அப்படி மாறுவதற்கு அவர்களிடம் அழகு மற்றும் திறமை அதிகளவில் கொட்டிக் கிடக்க வேண்டும். ஆனால், ஒரு சில நடிகைகள் இவை இரண்டுமே இல்லாமலும் முன்னணி நடிகையாக வலம் வருவதை பார்த்திருப்போம்.
அவர்கள் எல்லாம் குறுக்கு வழியான அட்ஜெஸ்ட்மெண்ட்டை பயன்படுத்தி மட்டுமே முன்னேறி வருவதாக சினிமா துறையில் பலரும் கிசுகிசுத்து வந்தாலும், கோடிக் கணக்கில் சம்பளம் கிடைத்து விட்டால் யார் வாயை வேண்டுமானாலும் அடைத்து பெண்ணிய போராளியாக ஒரு படத்தில் நடித்து விட்டால் போதும் தலைவி என அந்த நடிகையை தூக்கி கொண்டாட ஒரு கூட்டமே இருப்பதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், வயதான நடிகருடன் கண்டபடி நடித்து வந்த அந்த யங் ஹீரோயினுக்கு தற்போது பெரிய ஜாக்பாட் அடித்திருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
வயதான நடிகருடன்: தன்னை விட 30 வயது அதிக வயதான நடிகருடன் அந்த தேசிய தலைவர் பெயரை கொண்ட நடிகை நடித்து வருகிறார் என்றதுமே பெரும் சர்ச்சை வெடித்தது. அதிலும், நடிகையின் உடம்பில் தொடக்கூடாத இடத்தில் எல்லாம் கை வைத்து நடனமாடுவது போல நடிகர் பண்ண அட்ராசிட்டியை எல்லாம் பார்த்து கண்டிப்பாக இந்த படம் ஓடாது என ரசிகர்கள் சாபம் விட்டதை போலவே அந்த படமும் ஃப்ளாப் ஆகிவிட்டது.
நடிகைக்கு அடித்த ஜாக்பாட்: பொதுவாகவே அறிமுக நடிகைகளின் முதல் படம் எல்லாம் தோல்வியை தழுவினால் அவரை அப்படியே இண்டஸ்ட்ரியில் இருந்து ரெட் கார்டு போட்டது போல ஒதுக்கி வைத்துவிடுவார்கள். ஆனால், இந்த நடிகைக்கு நடந்ததே வேறு என்பது தான் திரைத்துறையையே தற்போது கிசுகிசுக்களை அதிகம் பேச காரணமாக அமைந்துள்ளது என்கின்றனர். அடுத்தடுத்து பெரிய படங்களில் நடிக்க நடிகைக்கு வாய்ப்புகள் கிடைக்க என்ன காரணம் என்பது குறித்து சினிமா உலகினர் விவாதங்களை கிளப்பியுள்ளனர்.
எல்லாத்துக்கும் ரெடி: அட்ஜெஸ்ட்மெண்ட் உள்ளிட்ட அனைத்துக்கும் அந்த ஹீரோயின் ரெடி என்பதால் தான் தோல்வி படத்துக்குப் பிறகும் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அதுவும் பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும், தயாரிப்பாளர்கள் நடிகையை புக் செய்ய காரணமே வேற மேட்டர் என்றும் கிசுகிசுக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











