»   »  உச்ச நடிகர் படத்துக்கு டீமை மாற்றும் இளம் இயக்குநர்

உச்ச நடிகர் படத்துக்கு டீமை மாற்றும் இளம் இயக்குநர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இளம் இயக்குநர் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார் உச்ச நடிகர். இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பது உச்ச நடிகரின் மருமகன். படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகள் முடிந்த நிலையில் அடுத்த மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய தனது மூன்று படங்களிலுமே தனக்கு நெருக்கமான ஆட்களையே பயன்படுத்தியிருந்தார் இயக்குநர். உச்ச நடிகர் படம் என்றாலும் கூட தனது முதல் இரண்டு படங்களில் நடித்தவர்களையே பயன்படுத்தி கெத்து காட்டினார் இயக்குநர்.

ஆனால் இந்த முறை அந்த டீம் வேண்டாம் என்று நினைக்கிறாராம். ஒரே டீமை பயன்படுத்துகிறார் என்று எழும் விமர்சனங்களைத் தவிர்க்கவே இந்த முடிவு என்கிறார்கள்.

அதுவும் நல்லதுக்குதான்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Young director has changed his team for his next top actor movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil