நல்ல தயாரிப்பாளர் தான்... ஆனா லேட் ஆக்குறாரே... புலம்பும் இயக்குநர்கள்!
சமீபகாலமாக நல்ல படங்களை சின்ன பட்ஜெட்டில் எடுத்து புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் இளம் தயாரிப்பாளர் பற்றி தான் இப்படி ஒரு டாக் ஓடுகிறது.
சின்ன பட்ஜெட்டில் கதை வைத்திருக்கும் இளம் இயக்குநர்களின் முதல் தேர்வாக அந்த இளம் தயாரிப்பாளர்தான் இருக்கிறார். இந்த ஆண்டு அவர் தயாரிப்பில் வெளியான படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாகவும் சரி வியாபார ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் அந்த படங்களில் அறிமுக இயக்குநர்களின் படங்கள் எல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பே முடிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டு இருந்த படங்கள். சரியான நேரத்தில் ரிலீசாகி இருந்தால் இன்னும் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும்.
முக்கியமாக சமீபத்தில் வெளியான படத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியை ஏகத்துக்கு கிண்டல் பண்ணியிருந்தார்கள். அது 2015 லிலேயே முடிக்கப்பட்ட அந்த படம் அப்போதே வந்திருந்தால் இன்னும் பெரிதாக ரீச் ஆகியிருக்கும். நிகழ்ச்சியை ஸ்பூப் செய்து நிறைய படங்கள் வந்த பிறகு கடைசியாக இந்த படம் ரிலீ


Click it and Unblock the Notifications











