»   »  நாங்க ரெடி, நீங்க ரெடியா?: முன்னாள் ஹீரோயின்கள் அதிர வைத்த இளம் இயக்குனர்கள்

நாங்க ரெடி, நீங்க ரெடியா?: முன்னாள் ஹீரோயின்கள் அதிர வைத்த இளம் இயக்குனர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கள் வாரிசுகளை கோலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்கத் துடிக்கும் சில முன்னாள் ஹீரோயின்களுக்கு சில இயக்குனர்கள் அதிர்ச்சி அளித்துள்ளார்களாம்.

கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்கிய சில முன்னாள் ஹீரோயின்கள் தங்களின் வாரிசுகளை ஹீரோ, ஹீரோயினாக்கிப் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.

Young directors stun former heroines

அண்மையில் ஹிட் கொடுத்த இளம் இயக்குனர்களின் செல்போன் எண்களை வாங்கி அவர்களிடம் பேசுகிறார்களாம். எங்கள் வாரிசை ஹீரோ, ஹீரோயினாக்குங்கள் என்று கூறி புகைப்படங்களை அனுப்புகிறார்களாம்.

அவர்களின் தொல்லை தாங்க முடியாத சில இயக்குனர்களோ உங்கள் வாரிசுகளை வைத்து படம் எடுக்க நாங்கள் தயார், பணம் போட நீங்கள் தயாரா என்று கேட்டுள்ளனர்.

இயக்குனர்களின் இந்த கேள்வியால் முன்னாள் ஹீரோயின்கள் ஆடிப்போயுள்ளார்களாம்.

English summary
Some young directors have reportedly stunned few former heroines who are keen in introducing their kids in Kollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil