»   »  மனைவிக்கு தெரியாமல் நடிகைக்கு பங்களா கட்டும் இளம் ஹீரோ

மனைவிக்கு தெரியாமல் நடிகைக்கு பங்களா கட்டும் இளம் ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளிச்ச இசை ஹீரோ தனது மனைவிக்கு தெரியாமல் மகிழ்ச்சி நடிகைக்கு பங்களா கட்டி வருகிறாராம்.

வெளிச்ச இசை ஹீரோ நடிக்கும் படங்களில் மகிழ்ச்சி நடிகை தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார். அவரே மகிழ்ச்சி நடிகையை தனது ஹீரோயினாக போடுமாறு தயாரிப்பாளர்களிடம் கேட்கிறாராம்.

இந்நிலையில் அவர் சென்னை ஈசிஆரில் சொகுசு பங்களா கட்டி வருகிறாராம். பங்களா அவரது மனைவிக்கு அல்ல. மனைவிக்கு தெரியாமல் மகிழ்ச்சி நடிகைக்காக பங்களா கட்டுகிறாராம்.

காதலித்து திருமணம் செய்த மனைவி வீட்டில் இருக்க நடிகைக்காக பார்த்து பார்த்து பங்களா கட்டுகிறாராம். அந்த பங்களாவை விலை உயர்ந்த பொருட்களாலும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறாராம்.

நடிகைக்கு பங்களா கட்டிக் கொடுக்கும் அளவுக்கு அவர்களுக்கு இடையே என்ன உள்ளது என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

English summary
A young hero cum musician is reportedly constructing a bungalow for an actress without the knowledge of his wife.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil