»   »  போதும் பிரிந்துவிடலாம்: முடிவு செய்த நடிகை, இசை வாரிசு

போதும் பிரிந்துவிடலாம்: முடிவு செய்த நடிகை, இசை வாரிசு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசை வாரிசு நடிகரும், மகிழ்ச்சி நடிகையும் இனியும் சேர்ந்து நடிக்க வேண்டாம் என கூட்டாக முடிவு செய்துள்ளார்களாம்.

இசை வாரிசு நடிகரும், மகிழ்ச்சி நடிகையும் சேர்ந்து 3 படங்களில் நடித்துள்ளனர். இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளதாக கோலிவுட்டில் பேச்சாகக் கிடக்கிறது.

நடிகர் தனக்கு பிரியமான நடிகைக்காக கடற்கரையோரம் பிரமாண்ட பங்களா கட்டி வருவதாக செய்திகள் வெளியானது. இந்த ரகிசய காதலால் இருவரின் வீட்டிலும் தினமும் பிரச்சனையாம்.

நடிகருக்கும், அவரின் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்படுகிறதாம். இதையடுத்து நடிகர் இனி மகிழ்ச்சி நடிகையுடன் சேர்ந்து நடிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளாராம்.

இந்த முடிவை அவர் தனியாக எடுக்கவில்லை. நடிகரும், மகிழ்ச்சி நடிகையும் கலந்து பேசியே கூட்டாக முடிவு எடுத்துள்ளார்களாம்.

English summary
A young hero and heroine have jointly decided not to act together again as it paves way for rumours.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil