மூன்று விரலை நீட்டும் இளம் இசை
சென்னை: ஒரே ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து விட்டு தனது சம்பளமாக மூன்று விரலை நீட்டுகிறாராம் அந்த இளம் இசையமைப்பாளர்.
ஜல்லிக்கட்டு விஷயத்தில் புகழ்பெற்ற அந்த இளம் இசையமைப்பாளர் ஒரே ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து ரிலீஸ் செய்திருக்கிறார். அந்த படம் சுமாராக போனதன் விளைவாக அவர் வீட்டுக்கு கமிட் பண்ண க்யூ நிற்கிறது.
இசையோ தனது சம்பளமாக நடிப்புக்கும் இசைக்கும் சேர்த்து மூன்று கோடி கேட்கிறாராம்.
தம்பி...இன்னும் வெளையாட்டு புள்ளையாவே இருக்கு என்று சொன்னவாறு திரும்புகின்றனராம்.
Comments


Click it and Unblock the Notifications