»   »  ஒல்லி விஷயத்தில் நினைத்ததை சாதித்த இசை வாரிசு?

ஒல்லி விஷயத்தில் நினைத்ததை சாதித்த இசை வாரிசு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசை வாரிசு ஒல்லி ஹீரோயின்கள் இருவருடன் சேர்ந்து நடிப்பதாக கூறப்படுகிறது.

இசை வாரிசு நடிகர் தன்னை தேடி வரும் படங்களில் எல்லாம் நடிக்க ஒப்புக் கொண்டு வருகிறார். ராஜாவின் பெயரை வைத்திருக்கும் ஹீரோவுக்கு போட்டியாக அதிக படங்களில் நடிக்க நினைக்கிறாராம்.

Young hero to pair up with Olli's heroines

இதற்கிடையே ஒல்லி நடிகருடன் நடிக்கும் ஹீரோயின்களுடன் ஜோடி சேரும் ஆசையும் வந்துள்ளது இசை வாரிசுக்கு. இந்நிலையில் இசை வாரிசு நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக சமத்தும், புஸு புஸு நடிகையும் நடிப்பதாக கூறப்படுகிறது.

நினைத்த மாதிரியே ஒல்லி ஹீரோயின்கள் இரண்டு பேருடன் அதுவும் ஒரே படத்தில் நடிக்கிறாரே என்று பேசிக் கொள்கிறார்கள். சமத்தும் சரி, புஸு புஸு நடிகையும் ஒல்லிக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.

புஸு புஸு நடிகைக்கு மார்க்கெட் இல்லாத காரணத்தால் இசை வாரிசு நடிகருடன் நடிக்க சம்மதித்ததாக கூறப்படுகிறது.

English summary
Young hero to pair up with Olli's heroines Buzz is that a young hero, who is going on signing a lot of movies, is acting with two leading ladies who earlier shared screen space with Olli.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil