»   »  எதுக்கு வம்பு: நம்பர் நடிகையை பாராட்டி பிட்டை போட்ட வாரிசு நடிகர்

எதுக்கு வம்பு: நம்பர் நடிகையை பாராட்டி பிட்டை போட்ட வாரிசு நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எதற்கு வம்பு என்று நினைத்த வாரிசு நடிகர் பெரிய நம்பர் நடிகையுடன் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

கருப்பாக இருந்தாலும் களையாக இருந்த ஹீரோவின் மகன் தற்போது தந்தை வழியில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் பேர்ல் இயக்குனரின் புதுப்படத்தில் நடிக்கிறார்.

அந்த படத்தில் பெரிய நம்பர் நடிகையும் உள்ளார். பெரிய நம்பர் நடிகையை ஒப்பந்தம் செய்த பிறகு அதை வாரிசு நடிகர் படம் என்று கூறாமல் நடிகையின் படம் என்றே கூறி வருகிறார்கள்.

இதனால் ஹீரோ நடிகையின் மீது கடுப்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. வளர்ந்து வரும் வேளையில் வம்பு எதற்கு என்று நினைத்தாரோ என்னவோ வாரிசு நடிகர் நம்பர் நடிகையை புகழ்ந்துள்ளார்.

நம்பர் நடிகையுடன் சேர்ந்து நடிப்பதில் மகிழ்ச்சி என்று ஒரு பிட்டை போட்டுவிட்டார்.

English summary
A young hero who reportedly got irked by the inclusion of a senior heroine in his upcoming movie has changed his stand.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil