»   »  அய்யோ போச்சே... புலம்பும் வாரிசு நடிகர்!

அய்யோ போச்சே... புலம்பும் வாரிசு நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இளம் ஹீரோக்கள் தங்களது கேரியரில் ஒரு ஹிட் பார்த்துவிட்டால் ஆடத் தொடங்கிவிடுவார்கள். அப்படி ஆடியதாலேயே பல படங்களை இழந்து, தோல்விகளாகப் பார்த்து அதன் பின் தான் புத்தி வரும். அப்படி சமீபத்தில் மெகா ஹிட் அடித்த ஒரு படத்தை இழந்து விட்டு புலம்புகிறாராம் வாரிசு நடிகர் ஒருவர்.

அந்த வாரிசு ஹீரோ கடைசி வரை கல்லூரிக்கு செல்லும் வேடங்களிலேயே நடித்த இதயபூர்வ ஹீரோவின் மகன். அந்த படத்துக்கு முதலில் இவரைத்தான் அணுகியது அந்த இயக்குநர் தம்பதி. எந்த கதையா இருந்தா என்ன... 2 கோடி சம்பளம் என்றுதான் பேசவே ஆரம்பித்தாராம் ஹீரோ. கேரக்டரை கேட்டுவிட்டு சால்ட் அண்ட் பெப்பர் லுக்குக்கு லுக் டெஸ்ட் கூட எடுத்துவிட்டார்கள். பின்னர் தான் வேறொரு ஹீரோவுக்கு போனது வாய்ப்பு. அவர் கெட்டியாக பிடித்துக்கொண்டார்.

இந்த செய்தியை நம்மால்தான் நம்ப முடியவில்லை. அந்த வயதான கெட்டப்பில் இந்த இளம் நடிகரை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

Read more about: gossip, கிசுகிசு
English summary
That heart hero's son has now regretted for missed the opportunity of acting in the recent mega hit movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil