மேடையில் தூக்கியதற்கே சூடாகிடுச்சாம்.. பிரபல நடிகையை அப்படியே ஹோட்டல் ரூமுக்கு கொண்டு சென்ற நடிகர்!

By Staff

சென்னை: ஓவர் ஆக்டிங் நடிகையை காதலித்து வந்த இளம் நடிகர் சமீப காலமாக அந்த நடிகை இவரை கழட்டி விட்டு பாலிவுட் நடிகருடன் சுற்றி வருவதால் அப்செட் ஆன நிலையில், பிரபல நடிகையுடன் சேர்ந்து நடித்த நிலையில், புதிய காதல் செட் ஆகி விட்டதாக தகவல்கள் கசிந்திருந்தன.

இதுவரை இல்லாத அளவுக்கு இளம் நடிகருடன் படு நெருக்கமாக நடிகை நடிக்க ஆரம்பித்ததே எப்படியாவது இந்த படத்தையாவது ஓட வைத்து தனது மார்க்கெட்டை சினிமாவில் தக்க வைக்க வேண்டும் என்பது தான்.

Young hero took Popular actress to hotel room after the big event gossips trending

ஆனால், நடிகர் நடிகையை பார்த்துக் கொண்ட விதம் ரொம்பவே பிடித்துப் போக நடிகரின் காதலுக்கு யெஸ் சொல்லலாமா? நோ சொல்லலாமா? என்கிற குழப்ப மனநிலையில் இருந்து வந்துள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்தன.

பப்ளிக்காகவே அப்படி: இந்நிலையில், சமீபத்தில், நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் நடிகை மீது தான் கொண்டுள்ள காதலை நடிகர் ஓபனாகவே வெளிப்படுத்தி தனது எக்ஸ் லவ்வரை கடுப்பாக்கி உள்ளார் என்று கூறுகின்றனர்.

பப்ளிக்காகவே நடிகையுடன் அப்படி நடந்துக் கொண்ட நிலையில், இப்படியொரு சூழலிலும் தன்னை கனிவுடன் பார்த்துக் கொள்ளும் நபரை காதலிக்கலாம் என்கிற முடிவுக்கே நடிகை வந்து விட்டதாக கூறப்படுகிறது.

ரூமுக்கே கூட்டிட்டுப் போயிட்டார்: நிகழ்ச்சி முடிந்ததும் நடிகையும் அந்த நடிகரின் காதலுக்கு சம்மதம் தெரிவித்த நிலையில், இருவரும் ஒன்றாக ஒரே ஹோட்டல் ரூமுக்கு சென்று விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

இளம் நடிகருடன் அந்த பிரபல நடிகை பண்ண சேட்டைகளை எல்லாம் பார்த்து திரையுலகமே ஸ்தம்பித்துப் போயிருப்பதாக கூறுகின்றனர்.

எக்ஸ் நடிகை எரிச்சல்: தன்னுடைய காதலர் இப்படி அந்த பிரபல நடிகையுடன் இணைந்து விட்ட தகவல் அறிந்ததும் எக்ஸ் நடிகை ரொம்பவே எரிச்சல் அடைந்துள்ளாராம்.

சீக்கிரமே உடல் நிலை சரியானதும் அந்த நடிகரை நடிகை திருமணம் செய்துக் கொள்ள உள்ளார் என்றும் பேச்சுக்கள் பலமாக கிளம்பி உள்ளன. ஆனால், இதெல்லாம் அந்த நடிகையின் புதிய படத்திற்கான ப்ரமோஷன் யுக்தியாகவே இருக்கும் என்றும் அடுத்த படத்துக்கு இன்னொரு நடிகருடன் நெருக்கமாகி விடுவார் அந்த நடிகை என்றும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X