»   »  ஒரே நேரத்தில் மூன்று ஹீரோயின்கள்... தாடியை பார்த்து பொறாமைப்படும் ஹீரோக்கள்!

ஒரே நேரத்தில் மூன்று ஹீரோயின்கள்... தாடியை பார்த்து பொறாமைப்படும் ஹீரோக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னதான் கிசுகிசுக்களைப் பார்த்து பிரபலங்கள் வெறுப்பது போல காட்டிக்கொண்டாலும், யாரைப் பற்றி அதிகம் எழுதுகிறார்கள் என்பதை வைத்து ஒருவரையொருவர் கிண்டல் செய்துகொள்வார்கள். சமீபகாலமாக அதிகம் கிசுகிசுக்கள் வருவது ரீ எண்ட்ரி ஆகியிருக்கும் தாடிக்கார இயக்குநர் கம் ஹீரோ பற்றி...

Young heroes jelouse with re entry hero

அதுவும் ஒரே நேரத்தில் மூன்று ஹீரோயின்களுடன் இணைத்து கிசுகிசுக்கள் பறக்கின்றன. உடன் நடிக்கும் பப்ளி நடிகை, முந்தைய படத்தில் இணைந்து நடித்த ஸ்லிம் நடிகை, இவரது தயாரிப்பில் சமீபத்தில் காட்டு படத்தில் அறிமுகமான நடிகை என மூன்று பேருடனும் இவரை இணைத்து கிசுகிசுக்கள் வருகின்றன.

ஒரே நேரத்தில் மூன்று பேரா என்று கிண்டலடித்து பொறாமைப்படுகிறார்கள் ஒன்றுகூட கிடைக்காத இளம் ஹீரோக்கள்!

Read more about: gossip கிசுகிசு
English summary
Most of the young heroes in jealous with that re entry master director cum actor due to lot of gossips on him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil