»   »  மதுபான நடிகருக்கு நோ சொன்ன புகழ் நடிகை

மதுபான நடிகருக்கு நோ சொன்ன புகழ் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மிக வேகமாக வளர்ந்து வரும் அந்த புகழ் வாரிசு நடிகை ஹீரோக்களை பார்த்தே படங்களை தேர்வு செய்கிறார். இளம் ஹீரோவாகவும் டாப் ஹீரோவாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறார்.

Young Heroine avoids senior heroes

என்னாச்சு நடிகரின் படத்தை அவாய்ட் செய்தவர், அடுத்து அவாய்ட் செய்திருப்பது மதுபான நடிகரின் அடுத்த படத்தை. ஹாலிவுட்டில் வெளியான சுவாசிக்காதே படத்தின் ரீமேக்கில் நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என நடிகர் ஃபீல் செய்திருக்கிறார். ஆனால் நடிகையோ முடியாது என மறுத்துவிட்டாராம். நடிகரின் வயதைக் காரணம் காட்டி மறுத்ததால் நடிகை மீது செம காண்டில் இருக்கிறார் நடிகர்.

டபுள் ஃபேஸில் நடிகருடன் இணைந்து நடிக்க சர்ச்சை நடிகையும் முதலில் மறுத்தார். அதிக சம்பளம் என்றதும்தான் ஓகே சொன்னார் என்பது நினைவிருக்கும்.

Read more about: gossip கிசுகிசு
English summary
The young actress says no for senior hero due to reasoning his age.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil