அடக்கடவுளே.. ஹேண்ட் பேகிலே காண்டம்.. அட்ஜெஸ்ட்மென்ட்டை எல்லாம் அசால்ட்டா டீல் செய்யும் யங் ஹீரோயின்?

By Staff

சென்னை: சினிமாவில் நுழைந்ததே பெரிய ஸ்டார் ஆக வேண்டும் என்பதால் இந்த அட்ஜெஸ்ட்மென்ட் சிக்கல் காரணமாக காணாமல் போக தான் விரும்பவில்லை என்பதற்காக ரொம்பவே உஷாராக யங் ஹீரோயின் ஒருவர் செயல்பட்டு வருவதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு முன்னேறவே சில பல அட்ஜெஸ்ட்மெண்ட்டுகளை அந்த நடிகை செய்தார் என்றும் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்பதற்காக எதை பற்றியும் அவர் பெரிதாக கவலைப்படவே இல்லை என்றும் அதிர்ச்சியூட்டும் பேச்சுக்கள் அடிபட்டுள்ளன.

 Young heroine carries condom with her hand bag shocks Kollywood

போட்டோஷூட்களிலேயே தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து வரும் அந்த நடிகைக்கு பல பட வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிவதற்கு காரணமே அந்த அட்ஜெஸ்ட்மென்ட் தான் என பிரபலம் ஒருவரே வெளிப்படையாக பேசி உள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

சினிமா சான்ஸுக்காக இப்படியா?: திரைப்படங்களில் திறமைகள் அதிகம் இருக்கும் நடிகைகளை விட கவர்ச்சியை அதிகமாக காட்டும் நடிகைகளுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிவதும், முன்னணி ஹீரோயின் அந்தஸ்த்து கிடைப்பதுமாக உள்ளது என பல நடிகைகளே குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும், சினிமா வாய்ப்புக்காக தங்களை ஒரு பெரிய நடிகரோ, இயக்குநரோ அல்லது தயாரிப்பாளர்களோ அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு அழைத்தனர் என பல முன்னணி நடிகைகளே அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேசி உள்ளனர்.

படுக்கையை ஷேர் செய்யும் நடிகைகள்: இந்த பிரச்சனைக்கு முதல் காரணமே சில நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக படுக்கையை தாராளமாக ஷேர் செய்வது தான் என்கின்றனர். மற்ற நடிகைகளுக்கு அந்த வாய்ப்பு செல்லாமல் இருக்க சில நடிகைகள் சீக்கிரம் குறுக்கு வழியில் பெரிய நடிகையாக மாற இதனை செய்து வருகின்றனர் என்றும் பெரும்பாலும் நடிகர்களுடன் படுக்கையை பகிரும் போது வெளியே அந்த மேட்டர் கொஞ்சமும் லீக் ஆகாமல் பாத்துக் கொள்வதால் நடிகைகள் அந்த விஷயத்தை அசால்ட்டாக செய்து வருவதாக பகீர் கிளப்பும் பேச்சுக்கள் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளன.

பேகிலே காண்டம்: இந்நிலையில், அந்த ரியாலிட்டி ஷோ மூலம் சினிமாவுக்கு வந்த அந்த இளம் கவர்ச்சி நடிகை ஒரு ஸ்டெப் மேலே சென்று சேஃப்டிக்காக எப்போதுமே தனது ஹேண்ட் பேகில் காண்டம் வைத்துக் கொண்டு சுற்றுகிறார் என்கிற அதிர்ச்சி தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

ஷார்ட் கட்டில் பெரிய நடிகையாக மாற நினைப்பது தவறு என்றும் சிலர் இப்படியொரு அணுகுமுறையுடன் நீ சென்றால் உன்னை மிஸ்யூஸ் செய்து விடுவார்கள் என சக நடிகை ஒருவர் எச்சரித்தும் அந்த யங் ஹீரோயின் சம்பாதிக்க என்ன வேண்டுமோ அதை செய்வேன். வேற எந்தவொரு சென்டிமென்ட்டும் தனக்கு கிடையாது என்றே பேசி உள்ளாராம். அந்த யங் ஹீரோயின் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக கசிந்து வரும் நிலையில், அவருக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X