அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு நோ சொன்ன நடிகை.. அதிரடியாக படத்தில் இருந்து ஹீரோயின் மாற அதுதான் காரணமா?

By Staff

சென்னை: பிரபல நடிகர் படத்தில் நடிக்க இளம் நடிகை ஒருவர் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், திடீரென அந்த நடிகைக்கு பதில் இன்னொரு நடிகை மாற காரணமே இயக்குநரின் உறவினர் பார்த்த வேலை தான் என்கின்றனர்.

திருமணம் ஆகாமல் பல ஆண்டுகளாக பேச்சுலர் என்கிற போர்வையில் பல நடிகைகளுடன் உல்லாசமாக சுற்றி திரிந்து வரும் அந்த பிரபலம் இதுவரை பல நடிகைகளுடன் உறவு வைத்திருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

Young heroine lost Big hero movie chance for this shocking adjustment reason?

மேலும், அடுத்து பிரபல நடிகரை வைத்து தனது உறவினர் இயக்கப் போகும் படத்தில் அந்த இளம் நடிகை ஒப்பந்தம் ஆகப் போவதாக தெரிந்ததும் அந்த நடிகைக்கு ரூட் போட்டிருக்கிறார். ஆனால், நடிகை அசிங்கமாக திட்டி முடியாது என சொன்ன நிலையில், தான் இயக்குநரிடம் பிடிவாதமாக பேசி வேறு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்திருப்பதாக பரபரப்பு பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் பரவி வருகின்றன.

மிஸ்ஸான வாய்ப்பு: அந்த பிரபல நடிகருடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என்கிற ஆசை அந்த இளம் நடிகைக்கு ரொம்ப நாளாகவே இருந்து வந்த நிலையில், இந்த படத்தில் தன்னை ஒப்பந்தம் செய்ய இயக்குநர் கேட்டதுமே உடனடியாக சம்பளம் உள்ளிட்ட விஷயங்களை கூட பேசிக் கொள்ளாமல் ஓகே சொல்லி இருக்கிறார். ஆனால், கடைசியில் இயக்குநரின் உறவினர் பண்ண வேலை காரணமாக நடிகை அந்த பிரபல நடிகரின் படத்தையே உதற வேண்டிய கட்டாயத்திற்கு சென்று விட்டதாக கூறுகின்றனர்.

படுமோசமான நபர்: பார்க்க உருப்படி இல்லாத பீஸ் போல தெரிந்தாலும், அந்த விஷயத்தில் படுமோசமான ஆளாம் அந்த இயக்குநரின் உறவினர். அவரது டார்ச்சர் தாங்க முடியாமலே அந்த இளம் ஹீரோயினை தற்போது படத்தில் இருந்து தூக்கி விட்டு செம பீஸ் ஒன்றை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறுகின்றனர்.

அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு மறுத்ததால்: இளம் நடிகை இயக்குநரின் உறவினருடன் உறவு கொண்டு தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அப்படியொரு வாய்ப்பே வேண்டாம் என விட்டு விளாச உடனடியாக தனக்கு ஓகே ஆவது போன்ற ஒரு நடிகையை அந்த உறவினரே தேடி பிடித்து இயக்குநரிடம் அறிமுகப்படுத்த வேறு வழியில்லாமல் அந்த நடிகையை பிரபல நடிகருக்கு ஜோடியாக போட்டுள்ளனர் என திடுக்கிடும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X