»   »  ஹீரோக்களுடன் சகஜமாகி சான்ஸ் பிடிக்கும் நடிகை!

ஹீரோக்களுடன் சகஜமாகி சான்ஸ் பிடிக்கும் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பேய் படத்தில் அறிமுகமான நடிகைதான் இப்போது அதிக அளவில் இளம் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். அதே நேரத்தில் சண்டக்கோழி உள்ளிட்ட நடிகர்களுடன் கிசுகிசுக்களிலும் அடிபடுகிறார்.

நடிகை யாருடன் என்றாலும் சகஜமாக பழகி விடுகிறாராம். இதனால் எல்லா ஹீரோக்களுக்கும் பிடித்து விடுகிறது. புதுமுக ஹீரோ என்றால் கூட நடிகை கூச்சப்படுவதில்லையாம். சமீபத்தில் ஒரு கிரிக்கெட் வீரருடன் நடித்தார். அவருடன் இணைந்து பார்ட்டிகளுக்கு செல்லும் அளவுக்கு நெருக்கம் அதிகமாகி விட்டதாம்.

பொழைக்க தெரிஞ்ச புள்ள!

Young heroine's technich to get new chances
Read more about: gossip, கிசுகிசு
English summary
Darling actress is become close to all young heroes easily to get new chances.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil