நைட் பார்ட்டியில் நடிகையை காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பிய அரசியல்வாதி.. ஒரு வாரம் ஷூட்டிங் கேன்சல்?

By Staff

சென்னை: பாண்டிச்சேரியில் தனது நண்பர்களுடன் பப் ஒன்றில் குடித்து கும்மாளம் போட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அந்த இளம் நடிகை தான் வேண்டும் என அரசியல் பிரபலம் அடம்பிடித்து அவரை தனது காரில் ஏற்றிக் கொண்டு சென்ற நிலையில், ஒரு வாரத்துக்கு நடிகையின் டேட்ஸ் மொத்தமும் வீணாகிவிட்டதாக இளம் இயக்குநர் புலம்பி வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.

பட வாய்ப்பு கிடைத்து பெரிய நடிகர்களை படத்தில் கமிட் செய்து ஒரு படத்தை எடுத்து அதை ரிலீஸ் செய்ய க்யூ கட்டி பல மாதங்கள் வரிசையில் நின்று படத்தை வெளியிட்டால் படத்தில் ஃபர்ஸ்ட் ஹாஃப் சூப்பர் செகண்ட் ஹாஃப் மொக்கை என விமர்சகர்கள் ஒரே நாளில் படத்தை காலி செய்து விடுகின்றனர்.

Young heroine spoiled one week shooting due to private party with a politician

எப்படியாவது இயக்குநராக வேண்டும் என்கிற கனவுடன் வரும் இளம் இயக்குநர் ஒருவர் தற்போது ஒரு வாரம் படப்பிடிப்பையே அரசியல் பிரபலத்தால் நடத்த முடியாமல் அழுது கொண்டிருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.

அரசியல் பிரபலத்துடன் தொடர்பு: இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு இளைஞர்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்திருக்கும் அந்த யங் ஹீரோயினை தனது படத்தில் கமிட் செய்து இயக்கி வருகிறார் அந்த இயக்குநர். ஆனால், அரசியல் பிரபலத்துடன் தகாத முறையில் தொடர்பு கொண்டிருக்கிறார் அந்த நடிகை என்பது தெரியவில்லையாம். பார்ட்டிக்கு நடிகை சென்ற இடத்தில் அரசியல் பிரபலம் திடீரென ஒரு வாரத்துக்கு அந்த நடிகை வேண்டுமென கேட்க, சினிமா சம்பளத்தை விட டபுள் மடங்கு கிடைத்துவிடும் என்பதற்காக போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு கிளம்பி விட்டாராம்.

ஒரு வாரம் பொழப்பு போச்சு: பல நடிகர்களை வைத்து படமெடுத்து வரும் இயக்குநர் திடீரென படத்தின் ஹீரோயினே மிஸ்ஸிங் என்றால் மற்றவர்களை வைத்து எப்படி படம் எடுப்பது என்றும் மீண்டும் நடிகை வந்த பிறகு அனைத்து ஆர்ட்டிஸ்ட் காம்பினேஷனை எப்படி சேர்ப்பது என புரியாமல் ஒரு வாரம் பொழப்பு போச்சு என புலம்பிக் கொண்டு சில நடிகர்களுக்கு அடுத்த வாரம் வாங்க என்றே தகவல் சொல்லிவிட்டாராம். நடிகைக்கு தொடர்ந்து போன் அடித்து பார்த்தும் அவரது சைடில் இருந்து எந்தவொரு ரெஸ்பான்ஸும் வராத நிலையில், கடுப்பான இயக்குநர் ஹீரோயினையே மாற்றிவிடலாமா என்கிற முடிவுக்கும் சென்றுவிட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

தயாரிப்பாளர் நெருக்கடி: நடிகை அரசியல் பிரபலத்துடன் மஜா பண்ண கிளம்பிச் சென்றதை அவரது நண்பர்கள் மூலம் அறிந்துக் கொண்ட இயக்குநர் இந்த விஷயத்தை தயாரிப்பாளரிடம் எப்படி சொல்வது என தயங்கிக் கொண்டிருந்த நிலையில், படப்பிடிப்பு ரத்தான தகவல்களை மேனேஜர் போட்டு கொடுத்துவிட என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது, மற்ற நடிகர்களை வைத்தாவது ஷூட்டிங்கை நடத்து, மறுபடியும் ஆர்ட்டிஸ்ட்டுக்கு என்னால் சம்பளம் கொடுக்க முடியாது. அந்த நடிகை தான் வேண்டும் என அடம்பிடித்து தானே புக் பண்ண எப்படியாவது போய் கூட்டிட்டு வந்து நடிக்க வை என தயாரிப்பாளர் இன்னொரு பக்கம் நெருக்கடி கொடுத்து வருவதால் இயக்குநர் அழுது புலம்பி வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X