அவளுக்கு மட்டும் எப்படி ஒர்க்அவுட் ஆகுது: புலம்பும் இளம் நடிகைகள்
சென்னை: கண்ணழகி நடிகையின் வளர்ச்சியை பார்த்து கோலிவுட்டின் இளம் நடிகைகள் சிலர் புலம்பித் தள்ளுகிறார்களாம்.
கோலிவுட்டின் இரண்டு முன்னணி ஹீரோக்களுடன் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்துவிட்டார் கண்ணழகி நடிகை. டோலிவுட்டிலும் அம்மணியின் மார்க்கெட் நன்றாக உள்ளது.

இது போக விளம்பர படங்களில் நடித்து செம்மயா கல்லா கட்டுகிறார். இதை எல்லாம் பார்த்து இவளுக்கு மட்டும் எப்படி ஒர்க்அவுட் ஆகுது என்று கோலிவுட்டின் இளம் நடிகைகள் சிலர் புலம்புகிறார்களாம்.
சம்பாதிக்கும் பணத்தில் அம்மணி மும்பையில் சொத்துக்கள் வாங்கி வருகிறாராம். சக நடிகைகளை பார்த்தாலும் பார்க்காதது போன்று போகிறாராம்.
மீடியாக்களை பார்த்தாலும் நைசாக எஸ்கேப் ஆகிவிடுகிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications