வாய்ப்புகளை குவிக்க அந்த அளவுக்கு இறங்கிய நடிகை.. டஃப் கொடுக்க முடியாமல் திணறும் டாப் நடிகைகள்!
சென்னை: கோலிவுட் முதல் பாலிவுட் வரை அத்தனை முன்னணி ஹீரோக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறாராம் அந்த 'ரா' நடிகை.
பந்தா காட்டாமல், பட புரமோஷனுக்கு எக்ஸ்ட்ரா பில் போடாமல் தனி ரூட்டைப் போட்டு ஒட்டுமொத்த பெரிய பட வாய்ப்புகளையும் கொத்தாக அள்ளி வருகிறாராம்.
செல்லும் இடமெல்லாம் நடிகை செய்ய்யும் சேட்டையால், மற்ற டாப் ஹீரோயின்கள் செய்வதறியாமல் திணறி வருகிறார்களாம்.

படு தாராளம்
சினிமாவில் மட்டுமின்றி சினிமா புரமோஷன் விழாக்களிலும் படு தாராளமாக கவர்ச்சி காட்டி தேசிய அளவில் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி வருகிறார் அந்த ரா நடிகை. நடிகையின் ஹாட் ஷேப்பை பார்த்து அப்படியே ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், முன்னணி நடிகர்கள் எல்லாம் கப்பல் கவுந்தது போல அவர் பக்கமாக கவிழ்ந்து வருகின்றனராம்.

பந்தா இல்லை
டாப் ஹீரோயின் ஆகிவிட்டேன் என எந்தவொரு பந்தாவும் காட்டாமல், தான் நடிக்கும் நடிகர்களை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடி அந்த நடிகர்களின் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வலையில் அசால்ட்டாக விழ வைத்து மாஸ் காட்டி வருகிறாராம் அந்த நடிகை. ரசிகர்களுக்கு எது பண்ணா பிடிக்கும், பிரபலங்களை எப்படி கவர் பண்ணலாம் என்கிற வித்தையை நன்கு கற்றுக் கொண்ட அந்த நடிகை அதை ஒட்டுமொத்தமாக இறக்கி பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

டஃப் கொடுக்க முடியல
இந்த நடிகைக்கு முன்னாடியே டாப் நடிகையாக இருக்கும் நடிகைகள், இவர் படத்தில் ஒரே ஒரு பாட்டுக்கு மட்டும் டான்ஸ் ஆடிச் செல்லும் நிலையில் தான் உள்ளனர். ஏகப்பட்ட கவர்ச்சிகளை காட்டினாலும், நடிகை அளவுக்கு நம்ம சைடு ஈர்ப்பு ஏதும் வரவில்லையே, முன்னணி ஹீரோக்கள் எல்லாம் அவரையே ஹீரோயினாக புக் செய்து வருகிறார்களே என ஏகப்பட்ட நடிகைகள் டஃப் கொடுக்க முடியாமல் புலம்பி வருகின்றனர்.

நல்லா கவர் பண்றாரு
சினிமாவில் நடித்து முடித்து அப்புறம் அந்த படத்திற்கும் தனக்கும் எந்த வித ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றெல்லாம் சொல்லாமல், அடுத்து அவங்க படத்துக்கும் நம்மையே ஹீரோயினாக புக் செய்ய வேண்டும், என ரெஸ்ட் எடுக்காமல் கோலிவுட் முதல் பாலிவுட் வரை தான் நடிக்கும் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களையும் அதற்கான புரமோஷன்களையும் கவர் செய்து வருவதால் அவரது காட்டில் வாய்ப்பு மழை கொட்டிக் கொண்டே இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications











