இளம் நடிகருடன் சிங்க் ஆகிடுச்சு!.. வயசான நடிகரை கழட்டி விட்ட காதலி.. அட இதுதான் மேட்டரா?

By Staff

சென்னை: வயதான நடிகருக்கு செகண்ட் சேனலாக வர சம்மதிக்க காரணமே அவரும் பிரபலம் ஆக போட்ட ஸ்கெட்ச்சாம். அந்த வயதான நடிகர் மூலமாக கிடைத்த பிரபலம் காரணமாக இளம் நடிகர் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட அந்த செகண்ட் சேனல் சரியான நேரம் பார்த்து அந்த வயதான நடிகரை கழட்டி விட்டு விட்டார் என திடுக்கிட வைக்கின்றனர்.

செகண்ட் சேனல் கிடைத்த நிலையில், ஓவர் ஆட்டம் போட்டு வந்த நடிகர் சினிமாவில் நடிக்க கிடைத்த வாய்ப்புகள் காரணமாக அடிக்கடி வெளியூர்களுக்கு செல்லத் தொடங்கி இருக்கிறார்.

Young lady cheated and used old actor well for getting fame only?

இதுதான் சமயம் என நினைத்த அந்த செகண்ட் சேனல் நைட் தூங்குவதற்கு துணையாக இன்னொரு இளம் நடிகரை தேர்வு செய்துக் கொண்டதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

நடிகர் செஞ்ச அலப்பறை: இந்த வயதிலும் தான் ரொம்ப ஃபிட்டாகவும் வாலிபனாகவும் இருக்கிறேன் என மார் தட்டி மாஸ் காட்டி வந்த அந்த நடிகர் வெளியூர் போயிட்டு திரும்பி வந்து பார்த்தால் செகண்ட் சேனல் இன்னொரு செட்டப்பை வைத்திருக்கிறார் என்பதை அறிந்து ஷாக் ஆகிவிட்டாராம். அதன் பின்னர் இருவருக்கும் இடையே நடந்த சண்டை தான் இந்த திடீர் பிரிவுக்கு காரணம் என்கின்றனர்.

பிரபலமாக போட்ட பிளான்: யாரென்றே தெரியாமல் இருந்து வந்த அந்த செகண்ட் சேனல் தான் பிரபலமாக அந்த வயதான நடிகரை நல்லா யூஸ் பண்ணிக் கொண்டார் என்பதே தற்போது தான் அந்த நடிகருக்கு தெரிய வந்திருக்கிறதாம். மேலும், தனது பணத்தை தாராளமாக செலவு செய்து தான் இல்லாத நேரத்தில் ஜாலி வாழ்க்கை வாழ்ந்துள்ளார் என்றும் தற்போது குமுறி அழுது வருகிறார்.

செகண்ட் சேனல் செம ஹேப்பி: நடிகரின் செகண்ட் சேனலாக வந்தவர் தற்போது இன்னொரு இளம் நடிகரை உஷார் செய்து செம ஜாலியாக வாழ்ந்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. தனக்கு துரோகம் செய்தவரை சும்மா விட மாட்டேன் என்கிற வெறியில் அந்த நடிகர் சுற்றி வருவதாகவும் கூறுகின்றனர். ஓவராக ஆடினால் இப்படித்தான் ஆப்பு அடித்து விடுவார்கள் என அந்த நடிகரை பலரும் தற்போது கிண்டல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X