சத்தமே இல்லாமல் சம்பாதிக்கும் இளம் மாஸ் ஹீரோவின் மனைவி.. அந்த குடுமியே அவர் கிட்டத்தான் இருக்காம்!

By Staff

சென்னை: கடனில் தத்தளிக்கிறேன் என ஊரை ஏமாற்றி விட்டு நைஸாக ஏகப்பட்ட சொத்துக்களை ஊர் பக்கமாக சேர்த்து வைத்து வரும் அந்த இளம் மாஸ் ஹீரோ. அடுத்தடுத்த படங்களின் வெற்றியால் பெரிய தொகையை சம்பளமாக வாங்கி வருகிறார்.

கஷ்டப்பட்டு முன்னேறிய நிலையில், காசு பற்றிய அருமை அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என தனது மனைவியையும் சினிமா பிசினஸில் களமிறக்கி சத்தமே இல்லாமல் சம்பாதித்து வருகிறாராம்.

சினிமாவை தாண்டி எப்படியெல்லாம் பிசினஸ் பண்ணலாம் என்கிற ஐடியாவை நடிகருக்கு அளித்ததே அவரது மனைவி தான் என்றும் கூறுகின்றனர்.

மனைவி வந்த அதிர்ஷ்டம்

மனைவி வந்த அதிர்ஷ்டம்

சாதாரணமாக காமெடி பண்ணிக் கொண்டு இருந்தவரை கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கோட்டைக்குள் கொண்டு வந்து விட்டதே அவரது மனைவி வந்த அதிர்ஷ்டம் தான் என்கின்றனர். உங்களால் முடியும் என அவர் அளித்த பூஸ்ட் தான் காமெடி நடிகரை இளம் மாஸ் ஹீரோவாகவே மாற்றி உள்ளது என்கின்றனர். பிசினஸ் என்றாலே லாஸ் இருக்கத்தான் செய்யும். ஆரம்பத்தில் சில தோல்விகளை சந்தித்த நிலையில், துவண்டு போய்க் கிடந்தவரை மீண்டும் உழைக்கத் தூண்டியதும் அவர் தான் என்கின்றனர்.

வசூல் ராஜா

வசூல் ராஜா

கோலிவுட்டின் புதிய வசூல் ராஜாவே அவர் தான் என பட்டித் தொட்டியெங்கும் பேச்சுக்கள் ஒலித்து வருகின்றன. இந்த அளவுக்கு அந்த நடிகர் முன்னேற உறுதுணையாக, பக்க பலமாக இருந்தது அவரது மனைவி தானாம். பார்க்க படு சாதாரணமாக அதிகம் எங்கேயும் தலை காட்டாமல், பேசாமல் இருக்கும் அவர் சத்தமே இல்லாமல் பல வேலைகளை பார்த்து வருகிறாராம்.

மங்காத்தா ஆடும் கணவன் மனைவி

மங்காத்தா ஆடும் கணவன் மனைவி

நீங்க நடிப்பை கவனியுங்க, பிசினஸை நான் பார்த்துக்குறேன் என அவர் களத்தில் குதித்த நிலையில் தான் நல்ல கதைகளாக தேர்வு செய்து நடித்து ஹிட் கொடுத்து வருகிறாராம் அந்த இளம் மாஸ் ஹீரோ. தயாரிப்பு பணிகளில் தேவையில்லாமல் சிலரை நம்பி ஏமாந்த நிலையில், மீண்டும் ஸ்க்ராட்சுக்கே போய் விடுவோமோ என பயந்த நிலையில், நடிகரை இந்த அளவுக்கு பட்டைத் தீட்டி வைரமாக மாற்றி இருக்கிறார்.

ஓடிடியே கைவசம்

ஓடிடியே கைவசம்

யூடியூப் சேனல், ஓடிடின்னு தனியாக ஒரு இண்டஸ்ட்ரியே நடத்தி வருகிறாராம் அந்த இளம் மாஸ் ஹீரோவின் மனைவி. தயாரிப்பு நிறுவனத்தையும் கவனித்துக் கொள்வது அவர் தானாம். புருஷனுக்கு எந்த தொல்லையும் கொடுக்காமல், ஜாலியா டூயட் பாடுங்க, நடிங்கன்னு சொல்லிட்டு சொத்துக்களை சொந்த ஊர் பக்கமாக சேர்க்குற வேலையை சத்தமில்லாமல் செய்து வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X