»   »  தெலுங்கு தேசத்திற்கு மருமகளாகும் நம்ம ஊரு வாரிசு நடிகை?

தெலுங்கு தேசத்திற்கு மருமகளாகும் நம்ம ஊரு வாரிசு நடிகை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுத்த தமிழ் பேசும் வாரிசு நடிகை தெலுங்கு தேசத்தில் உள்ள வாரிசு நடிகரை திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி படங்களில் மிகவும் பிசியாக உள்ளார் சுத்த தமிழ் பேசும் வாரிசு நடிகை. அவர் தெலுங்கு திரையுலகில் உள்ள வாரிசு நடிகர் ஒருவரை காதலித்து வந்தார். பின்னர் அவர்களின் காதல் முறிந்துவிட்டது.

இந்நிலையில் அவர்களின் காதலை புதுப்பித்துள்ளார்களாம். வாரிசு நடிகர் ஒரு நடிகையை திருணம் செய்ய உள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது. அந்த நடிகை நம்ம வாரிசு நடிகை என்று கூறப்படுகிறது.

வாரிசு நடிகரின் தந்தை பல தமிழ் படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார். அவரது சித்தி வாரிசு நடிகையின் தந்தைக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். வாரிசு நடிகை முன்னதாக சித்துப் பிள்ளையை காதலித்து லிவ் இன் முறைப்படி மும்பையில் வசித்தார்.

பின்னர் என்ன ஆனதோ ஆளுக்கொரு பக்கமாக சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that young Tamil actress from Chennai will marry a Tollywood senior hero's actor son.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos