»   »  எனக்கு யங் தளபதி சப்போர்ட் இருக்கு… ஸ்வீட்ஸ்டால் நடிகை அசால்ட்டு!

எனக்கு யங் தளபதி சப்போர்ட் இருக்கு… ஸ்வீட்ஸ்டால் நடிகை அசால்ட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இளம் இயக்குநர் இயக்கத்தில் மீண்டும் யங் தளபதி நடிகர் படத்தில் இயக்குநரின் வழக்கமான சென்டிமென்ட்படியே இரண்டு ஹீரோயின்கள். சர்ச்சை நடிகையும், ஸ்வீட்ஸ்டால் நடிகையும் ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.

Young Thalapathy movie heroines ego fight

இதில் சர்ச்சை நடிகை இயக்குநரின் சாய்ஸ். இயக்குநருக்கு பெரிய பிரேக் தந்த கிங் குயின் படம் நடிகையின் உதவியால்தான் பெரிய படமானது. அந்த நன்றி விசுவாசத்தில் நடிகையை இன்னமும் டார்லிங் என்றே அழைக்கும் இயக்குநர் அவருக்கே அதிக முக்கியத்துவம் தருவார். உங்களை டம்மியாக்கி விடுவார் என்று ஸ்வீட் ஸ்டாலை சிலர் பயமுறுத்தியிருக்கிறார்கள்.

'அவ டைரக்டர் ரெக்கமெண்டேஷன்னா, நான் ஹீரோ ரெக்கமெண்டேஷன். இந்த புராஜக்ட்ல ஹீரோதான் பெரிய ஆளு. அதனால நான் பார்த்துக்குறேன். நீங்க கவலையை விடுங்க...' என்று சொல்லி வருகிறாராம் நடிகை.

அப்படியாங்ணா...?

English summary
Young Thalapathi's new movie heroines have started their ego fight even before the movie launch.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil