»   »  அண்ணனைத் தொடர்ந்து தம்பிக்கும் ஸ்பீட் இயக்குநருடன் இணைய ஆசை?

அண்ணனைத் தொடர்ந்து தம்பிக்கும் ஸ்பீட் இயக்குநருடன் இணைய ஆசை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெளிச்ச நடிகரை வைத்து அருவா இயக்குநர் இயக்கி கடந்த வாரம் வெளியான படம் விமர்சகர்களால் கழுவி ஊற்றப்பட்டாலும் வேறு படங்கள் இல்லாததால் கல்லா கட்டிக்கொண்டு இருக்கிறது.

தொடர் தோல்விகளால் பாதிக்கப்பட்டிருந்த அண்ணன் இந்த ரிசல்ட்டால் ஹாப்பியாகி கார் ஒன்றைப் பரிசளித்திருக்கிறார். இதைப் பார்த்து அந்த இயக்குநருடன் இணைய தம்பிக்கும் ஆசை வந்துவிட்டதாம். அடுத்தடுத்து ஸ்டைலிஷ் படங்களாக நடித்துக்கொண்டிருப்பதால் கிராமத்து படம் ஒன்றில் நடிக்க ஆசைப்படுகிறாராம்.

younger brother

எல்லோரும் ஓகே சொல்ல, உறவினர் தயாரிப்பாளர் மட்டும் நடிக்கறதோட நிறுத்திக்கலாம். தயாரிப்பு வெளில பார்ப்போம். பட்ஜெட் சமாளிக்க முடியலை என்று சொல்லிவிட்டாராம்.

இந்த படத்துக்காக பட்டதெல்லாம் மறந்துடுமா அவருக்கு?

Read more about: gossip, கிசுகிசு
English summary
After seen the mega hit of lion series, younger brother of sun actor is wants to join with the director.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil