வசந்தபாலன் இயக்கும் அரவான் படத்தில் பரத்தும் நடிக்கிறார்.

By Chakra

மிருகம், ஈரம் படங்களில் நடித்த ஆதி, தன்ஷிகா நடிக்க, வசந்தபாலன் இயக்கி வரும் படம் அரவான். சரித்திரப் பின்னணி கொண்ட கதை இது. இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் கபீர் பேடி முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.

அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார் பரத். மிக முக்கியமான பாத்திரம் அவருக்கு தரப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சிவா கூறியுள்ளார்.

ஏற்கெனவே வசந்தபாலனின் வெயில் படத்தில் நடித்தவர் பரத் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாடகர் கார்த்திக் இசையமைப்பாளராக அறிமுகமாகும், அரவான் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X