நடிகர் ரமேஷுக்கு பெண் குழந்தை

ஜித்தன் படம் மூலம் நடிகரானவர் ரமேஷ். இவருக்கும் லலிதாவுக்கும் கடந்த 2006ம் ஆண்டு கல்யாணம் நடந்தது. கர்ப்பம் தரித்த லலிதா தனது தாய் வீடான மும்பை சென்றார்.
அங்கு நேற்று அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.