27வது பிறந்த நாள்-சிம்பு கொண்டாட்டம்

தமிழ்த் திரையுலகின் ஹாட் நாயகர்களில் ஒருவரான சிம்புவுக்கு நாளை 27-வது பிறந்த நாள். இந்த ஆண்டு தனது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட தீர்மானித்துள்ளாராம் சிம்பு.
இதற்காக சென்னைக்கு அருகே பிறந்த நாள் விருந்து கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளாக கூறப்படுகிறது. இதில் சிம்புவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள், திரையுலகினர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனராம்.
பிறந்த நாள் காணும் சிம்புவுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக வருகிற 19ம் தேதி அவரும், திரிஷாவும் இணைந்து நடித்துள்ள விண்ணைத் தாண்டி வருவாயா திரைக்கு வருகிறது. ஏற்கனவே இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிம்புவும் கூட இப்படத்தை பெரிதாக எதிர்பார்த்திருக்கிறாராம்.
Comments
சிம்பு தமிழ் நடிகர் சினிமா பிறந்த நாள் விண்ணைத் தாண்டி வருவாயா simbu tamil actor cinema birth day vinnai thandi varuvaya.


Click it and Unblock the Notifications